பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(சக) தொல்காப்பியம். செய்யுளிறுதிப்போலிமொழிவயின், ன காரமகாரமீரொற்றாகும். * இது செய்யுட்கணீரொற்றிலக்கண மாமாறு கூறுகின்றது. செய்யுட்போலி மொழியிறுதிவயின் - செய்யுட் கட்போலுமென்னுஞ்சொல்லினிறுதிக்கண்னகார மதார மீசொற்கும்- னகாரமுமகா ரமும்வந் தீசொற்றுடனிலையாய் நிற்கும்.- (எ-று) (உ-ம்) அந்நாலை முன்னூலாக்கொள்வானும் போன்ம். என வரும். போன்ம்எனச்செய்யுமென்னும் பெயரெச்சமீற்று மிசையுகரமெ ய்யொழித்துக்கெட்டுலகாரந்திரிந்து நின்றது. இது பெயரெச்சமாகிய உவ மவுருபு. ன் காணாமுன்னர்மகாரங்குறுகும். இது அனாயளபுரு அகுமென் றமகாரத்திற்குக்குறுகுமிடமிது வென்கின்றது. என கானாமுன்னர் மகாரங்கு அகும் - முற்கூறிய னகாரத்து முன்வந்த மகரந் தவினரை மாத்திரையிற் குறுகி நிற்கும்..- (எ-று) போன்ம் - எனமுன்னர்க் காட்டினாம் னகாரையென இடைச்சொல்லீறு திரிந்து நின்றது. இனி தன்னி னமுடித்தலென்பதனாணகாரவொற்றின் முன்னு மகாரங்குறுகுதல் கொள்க, மருளினுமெல்லாமருண்ம் எனவரும் (கே) மொழிப்படுத்திசைப்பினுந்தெரிந்துவேறிசைப்பினு, மெழுத்தியறிரி யாவென்மனார் புலவர். இது ஒற்றுங்குற்றுகரமுமீண்டெழுத்துக்களோடு கூட்டியெண்ணப்பட்டு ற்குமென்பதூஉஞ்செய்புளியலுளெண்ணப்படாது நிற்குமென்பதாங்கூறு சின்றது , தெரிந்து - ஒற்றுங்குற்றுகரமும் பொருடரு நிலைமையை ஆராய் நீது-மொழிப்படுத்திசைப்பினும் - சொல்லாகச் சேர்த்துச்சொல்லினும்வேறிசைப்பினும் - செய்யுளியலுளொற்றுங்குற்றுகரமும் பொருடருமேனு மாத்திரை குறைந்து நிற்கு நிலைமையை நோக்கிஎழுத்தெண்ணப்படாவென்று ஆண்டைக்குவேறாகக்கூறினும் ---எழுத்தியறிரியா வென்மனார் புலவர் - அவ்வி எண்டிடந்து மரைமாத்திரை பெற்று நிற்குமொற்றுங் குற்றுகரமு முற்கூறிய வெழுத்தாந்தன்மைதிரியர் வென்று கூறுவர்புலவர்.-- (எ-று) இதனான் ஒற்று ங்குற்றுகரமு மெழுத்தாகி நின்று பொருடத்தும் எழுத்தெண்ணவும் அலகிட வம்பெறாவென்பதுங்கூறினாராயிற்று. தெரிந்துவேறிசைத்தல் குற்றுகரத்தி ற்கின்றாதலி னேற்புழிக் கோடலானொற்றித் குமாய்தத் திற்கும் கொள்க் :