பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(சு) தொல்காப்பியம். தொட்டுக. இதுவும் செய்கைச் சூத்திரம். மேனான் குருத்திரத்தார் கூறுப இ) வல்லெழுத்துவந் தறித்திரியுமாறு தத்தமீற்றுட்கூறுதும். (சு) லனகென் வருடம் புள்ளிமுன்னர்த், தநவெனவரிற்றனவாகும்மே! * இது புள்ளி மயங்கியலை நோக்கியதோர் வருமொழிக் கருவிகூறுகின்றது .. லன கொனவரூஉம்புள்ளிமுன்னர் - லகானகார மென்று சொல்லவருகின்ற புள்ளிகளின் முன்னர் -- ததவெனவரின் - தகாரமும் நகாரமு முதலென்று சொல்லும்படியாகச்சில சொற்கள் வரின் - மனவாகும். நிரனிறைவடையா னேயவை நகாரனகாரங்களாகத்திரியும்.- (எ-று) (உ-ம்) கஃறீது - கஃன என்று-பொன்றிது - பொன்னன்று - என வரும் . நிலைமொழித்திரிபுதத்தடம் அட்கூறு அம். வளைவெண்புள்ளிமுன்டணவென தீதோன்றும். இதுவுமது. ணளவெண்புள்ளிமுன் -ணகார ளகார மென்று சொல்லப்படும்பு ள்ளிகளின்முன்னர் அதிசாரத்தால்தகார நாங்கள் வாமெனின்---- டன் வெ னத்தோன்றும்-அவை நிானிறைவகையால் டகாரணகாரங்களாத்திரிந்து தோ ன்றும்.-- (எ-று) மண்டீது - மண்ணன்று -முஃடீது -முண்ணன்று- எனவ ரும் நிலைமொழித்திரிபு தமீற்றுட்கூறுதும். (அ) ' . உயிரீமுகிய முன்னிலைக்கிளவியும், புள்ளியிறு திமுன்னிலைக்கிளவியு,மியல் பாருனவுமுறழாகுனவுமென்றாயீரியலவல்லெழுத் துவரினே. * இதுமுன்னிலை வினைச் சொல்வன்கணத்துக்கண் முடியுமா றுகூ றுகின்றது. 2.யி ரீராசிய முன்னிலைக்கிளவியும் உயிரீறாய்வந்தமுன்னிலை வினைச்சொந்தகம்புள்ளியிறுதிமுன்னிலைக்கிளவியும் - புள்ளியீறாய்வந்தமுன்னிலைவினசசொ நீகளும்--- வல்லெழுத்துவரின் - வல்லெழுத்துமுதலாகிய மொழிவரின் -- இயல்பாகுனவு. முறழா குனவு மென்றாயீரியல- இயல்டாய்முடிவனவும் உற ழ்ந்து முடிவனவுமெனவவ்விரண்டியல்பினையுடைய . - (எ-று) (உ-ம்) எறிகொற்று - கொணாகொற்றா - உண்கொற்றா - தின்கொற்றா - சாத்தா 4, தேவா- பூநா - என இவையியல்பு. நடகொற்றா- நடக்கொற்றா - ஈர்கொ கற்றா ஈர்க்கொற்றா - சாத்தா - தேவா - பூதா - என விவையுறப்ட்சி. ஈறென் றோதினமையின்வினைச் சொல்வேகொள்க. இவை முன்னின்றான்றொழிலுண -- த்துவனவும் அவனைத் தொழிற்படுத்துவனவுமென விருவசைய , இஐ ஆட்