பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

xi பொதுப்பாயிரம். A GRAMMAR OF GENERAL PREFACES. I. முகவுரைபதிகமணிந்துரை நூன்முகம், புறவுரை தந்துரைபுனைந்துரை பாயிரம். 2. பாயிரம்பொதுச்சிறப் பெனவிருபாற்றே. 3. நூலே நுவல்வோ னுவலுந்திறனே, கொள்வோன்கோடற் கூற்றாமை ந்து, மெல்லா நூற்கு மிவைபொதுப்பாயிரம். 4.நூலினியல்பே நுவவினோரிரு, பாயிரம்தோற்றி மும்மையினொன் றாய், நாற்பொருட்பயத்தொ டெழுமதந் தழுவி,யையிருகுற்றமுமகற்றியம் மாட்சியோ,டெண்ணான்குத்தியினோத்துப்படல, மென்னுமுறுப்பினிற்சூத் திரங்காண்டிகை, விருத்தியாகும் விகற்பநடைபெறுமே. 5. முதல்வழிசார்பென நூன்மூன்றாகும். 6. அவற்றுள், வினையினீங்கிவிளங்கியவறிவின், முனைவன் கண்டது முதனூலாகும். 7. முன்னோர் நூலின் முடிபொருங்கொத்துப், பின்னோன் வேண்டும்லிக ற்பங்கூறி, யழியாமரபினது வழி நூலாகும். 8. இருவர் நூற்கு மொருசிறை தொடங்கித், திரிபுவேறுடையது புடை நூலாகும். 9. முன்னோர்மொழிபொருளே யன்றியவர்மொழியும் பொன்னேபோற்போற்றுவமென்பதற்கு - முன்னோரின் வேறுநூல்செய்துமெனு மேற்கோளிலென்பதற்குங் கூறுபழஞ்சூத்திரத்தின் கோள். 10. அறம்பொருளின்பம்வீ டடைதனூற்பயனே. ii. எழுவகை மதமே யுடன் படன்மறுத்தல், பிறர்தம்மதமேற் கொண் டுகளைவே, தாஅனாட்டித்தனாதுநிறுப்பே,யிருவர்மாறுகோளொருதலை துணி வே, பிறநூற்குற்றங் காட்டலேனைப், பிறிதொடுபடாஅன் றன்மதங்கொ ளலே. 12. குன்றக்கூறன் மிகைபடக்கூறல்,கூறியதுகூறன் மாறுகொளக்கூ றல், வழூஉச்சொற்புணர்த்தன் மயங்கவைத்தல், வெற்றெனத்தொடுத்தன் மற்றொன்று விரித்தல், சென்றுதேய்ந்திறுத னின்றுபயனின்மை, யென்றி வையீரைங்குற்ற நூற்கே. 13. சுருங்கச்சொல்லல் விளங்கவைத்த, னவின்றோர்க்கினிமை நன் மொழிபுணர்த்த,லோசையுடைமையாழமுடத்தாதன், முறையில்வைப்பே