பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

xii உலகமலையாமை, விழுமியது பயத்தல் விளங்குதாரணத்து, தாகுதனூணூலிற்கழ கெனும்பத்தே. 14.நுதலிப்புகுதலோத்துமுறைவைப்பே தொகுத்துச்சுட்டல் வகுத் துக்காட்டன், முடித்துக்காட்டன் முடிவிடங்கூற, றானெடுத்துமொழித் ல் பிறன்கோட்கூறல், சொற்பொருள்விரித்த றொடர்சொற்புணர்த்த, விர ட்டுறமொழித லே துவின்முடித்த லொப்பின்முடித்தன் மாட்டெறிந்தொ ழுக, லிறந்ததுவிலக்க லெதிரதுபோற்றன், முன்மொழிந்துகோடல் பின் னது நிறுத்தல், விகற்பத்தின்முடித்தன் முடிந்ததுமுடித்த;லுரைத்துமென்ற லுரைத்தாமென்ற, லொருதலை துணிதலெடுத்துக்காட்ட, லெடுத்தமொழியி னெய்தவைத்த,லின்னதல்லதிதுவெனமொழித, லெஞ்சியசொல்லினெய்த க்கூறல் பிறநூன்முடிந்தது தானுடன் படுத, றன்குறிவழக்க மிகவெடுத்து ரைத்தல், சொல்லின் முடிவினப்பொருண்முடித்த, லொன்றினமுடித்தறன் ரிளமுடித்த, லுய்த்துணர்வைப்பெனவுத்தியெண்ணான்கே. 15. நூற்பொருள் வழக்கொடு வாய்ப்பக்காட்டி, யேற்புழியறிந்திதற் கிவ்வகையாமெனத், தகும்வகை செலுத்து தறந்திரவுத்தி. 16. நேரினமணியை நிரல்படவைத்தாங், கோரினப்பொருளை யொரு வழிவைப்ப, தோத்தெனமொழிப வுயர்மொழிப்புலவர். 17. ஒருநெறியன்றி விரவியபொருளாற், பொதுமொழிதொடரி னதுப டலமாகும். 18. சில்வகையெழுத்திற் பல்வகைப் பொருளைச், செவ்வனாடியிற் செறி த்தினிதுவிளக்கித் திட்பநுட்பஞ் சிறந்தனசூத்திரம். 19.ஆற்றொழுக்கரிமா நோக்கந்தவளைப், பாய்த்துப்பருந்தின் வீழ்வன் னசூத்திரநிலை. 20. பிண்டந் தொகைவகை குறியேசெய்கை, கொண்டியல் புறனடைக் கூற்றனசூத்திரம். 21. பாடங்கருத்தே சொல்வகை சொற்பொரு, டொருத்துரையுதார ணம் வினாவிடைவிசேடம், விரிவதிகாரந் துணிவுபயனோ டாசிரியவசனமெ ன்றீரேழுரையே. 22. கருத்துப்பதப்பொருள் காட்டுமூன்றினு மவற்றொடுவினாவிடை யா க்கலானுஞ், சூத்திரத்துட்பொரு டோற்றுவகாண்டிகை. 23. சூத்திரத்துட்பொரு ளன்றியுமாண்டைக், கின்றியமையாதி யாவை யும்விளங்கத், தன்னுரையானும் பிறநூலானு,மையமகலவைங் காண்டிகை யுறுப்பொடு, மெய்யினையெஞ்சா திசைப்பதுவிருத்தி. 24. பஞ்சிதன்சொல்லாப் பனுவலிழையாகச் செஞ்சொற்புலவனே சேயிழையா - வெஞ்சாத கையேவாயாகக் கதிரேமதியாக மையிலா நூன் முடியுமாறு, 3