பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

xiii 25. உரத்தின் வளம்பெருக்கி யுள்ளியதீமைப் புரத்தின்வளமுருக்கிப்பொல்லா - மரத்தின் கனக்கோட்டந்தீர்க்குநூ லஃதேபோன்மாந்தர் மனக்கோட்டந்தீர்க்குநூன் மாண்பு. 26.குலனருடெய்வங் கொள்கைமேன்மை, கலைபயிறெளிவு கட்டுரை வன்மை, நிலமலைநிறைகோன் மலர்நிகர்மாட்சியு, முலகியலறிவோ யெர்கு ணமிளையவு, மமைபவனூலுரை யாசிரியன்னே. 27. தெரிவரும்பெருமையுந் திண்மையும்பொறையும், பருவமுயற்சி யள விற்பயத்தலு, மருவியநன்னில் மாண்பாகும்மே. 23. அளக்கலாகா வளவும்பொருளுந் துளக்கலாகா நிலையுந்தோற்றமும் வறப்பினும் வளந்தரும் வண்மையுமலைக்கே. [ற்கே. 29. ஐயந்தீரப் பொருளை யுணர்த்தலு மெய்ந்ஈடுநிலையு மிகுநிறை கோ 30. மங்கலமாகி யின்றியமையா, தியாவருமகிழ்ந்து மேற்கொளமெல் கிப் பொழுதின்முகமலர் வுடையதுபூவே. 31.எ மொழிகுணமின்மையு மிழிகுணவியல்பு, மழுக்காறவாவஞ்ச மச்ச மாடலுங், கழற்குடமடற்பனை பருத்திக்குண்டிகை, முடத்தெங்கொப்பெ ன முரண்கொள்சிந்தையு முடையோரிலரா சிரியராகுதலே. 32. பெய்தமுறையன்றிப் பிறழவுடன்றருஞ், செய்திகழற்பெய் குடத்தி ன்சீரே. 33. தானே தரக்கொளி னன்றித்தன்பான், மேவிக்கொளக்கொடா விட த்ததுமடற்பனை. 34. அரிதிற்பெயக்கொண் டப்பொருடான்பிறர்க், கெளிதீவில்லது பரு த்திக்குண்டிகை. 35. பல்வகையுதவிவழிபடுபண்பினல்லோர்க்களிக்குமதுமுடத்தெங்கே. 36. ஈதலியல்பேயியம்புங்காலைக் காலமுமிடனும்வாலிதினோக்கிச் சிற ந்துழியிருந்துதன் றெய்வம் வாழ்த்தி,யுரைக்கப்படும் பொருளுள்ளத்தமை ந்து, விரையான் வெகுளான் விரும்பிமுகமலர்ந்து, கொள்வோன் கொள்வ கை யறிந்தவனுளங்கொளக், கோட்டமின்மனத்தினூல் கொடுத்தலென்ப 37. தன்மகனாசான் மகனே மன்மகன், பொருணனிகொடுப்போன் வழி படுவோனே, யுரைகோளாளற் குரைப்பது நூலே. 38. அன்னமாவே மண்ணொடுகிளியே, யில்லிக்குடமா டெருமைநெய்யரி யன்னர் தலையிடை கடைமாணாக்கர். 39. களிமடிமானி காமிகளவன், பிணியனேழைபிணக்கன் சினத்தன்,றுயி ல்வோன் மந்தன் றொன்னூற்கஞ்சித், தடுமாறுளத்தன் றறுகணன்பாவி, படிறனின்னோர்க்குப் பகரார் நூலே. 40. கோடன்மரபே கூறுங்காலைப், பொழுதொடுசென்று வழிபடன் மு னியான், குணத்தொடுபழகியவன் குறிப்பிற்சார்ந், திருவெனவிருந்துசொ ல்லெனச்சொல்லிப், பருகுவனன்னவார்வந்தனாகிச், சித்திரப்பாவையின