பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv த்தகவடங்கிச், செவிவாயாக நெஞ்சுகளனாகக், கேட்டவை கேட்டவைவி டாதுளத்தமைத்துப், போவெனப்போதலென்மனார் புலவர். 41. நூல்பயிலியல்பே நுவலின்வழக்கறிதல், பாடம்போற்றல் கேட் டவைநினைத்த, லாசாற்சார்ந்தவையமைவரக்கேட்ட, லம்மாண்புடையோ ர்தம்மொடுபயிறல், வினாதல்வினாயவை விடுத்தலென்றிவை, கடனாக்கொ ளினேமடநளியிருக்கும். 42. ஒருகுறிகேட்போ னிருகாற்கேட்பிற்பெருக நூலிற்பிழை பாடிலனே. 43. முக்காற் கேட்பின் முறையறிந்துரைக்கும். 44. ஆசானுரைத்த தமைவரக்கொளினுங் காற்கூறல்லது பற்றலனாகும். 45. அவ்வினையாளரொடு பயில்வகையொருகாற், செவ்விதினுரைப்பவல் விருகாலு, மையறுபுலமை மாண்புடைத்தாகும். 46. அழலினீங்கானணுகானஞ்சி, நிழலினீங்கானிறைந்த நெஞ்சமோ,டெ த்திறத்தாசானுவக்குமத்திற, மறத்திற்றிரியாப் படர்ச்சிவழிபாடே. பொதுப்பாயிரமுற்றிற்று. சிறப்புப்பாயிரம். OF PARTICULAR PREFACES OR INTRODUCTIONS. I. ஆக்கியோன்பெயரே வழியேயெல்லை, நூற்பெயர்யாப்பே துதலி யபொருளே, கேட்போர்பயனோ டாயெண்பொருளும், வாய்ப்பக்காட் டல்பாயிரத்தியல்பே. 2. காலங்களனே காரணமென்றிம், மூவகையேற்றி மொழிகருமுளரே. 3. முதனூல்கருத்த வளவுமிகுதி, பொருள்செய்வித்தோன் றன்மை முதனிமித்தினு; மிடுகுறியானுநூற் கெய்தும்பெயரே. 4. தொகுத்தல்விரித்த றொகைவிரிமொழிபெயர்ப், பெனத்தகுநூல் யாப்பீரிரண்டென்ப. 5.1 தன்னாசிரியன் றன்னொடுகற்றோன், நன்மாணாக்கன்றகுமுரைகா ரனென், றின்னோர்பாயிர மியம்புதல்கடனே. [தியன்றே. 6. தோன்றாதோற்றித் துறைபலமுடிப்பினுந், தான்றற்புகழ்தற்கு 17. மன்னுடைமன்றத் தோலைத்தூக்கினுந், தன்னுடையாற்றலுணராரி டையினு, மன்னியவவையிடை வெல்லுறுபொழுதினுந், தன்னை மறுதலைப் ழித்தகாலையுந், தன்னைப்புகழ்தலுந்தகும் புலவோர்க்கே. 8.ஏ.ஆயிரமுகத்தா னகன்றதாயினும் பாயிரமில்லது பனுவலன்றே. 9.மாடக்குச்சித்திரமு மாநகர்க்குக்கோபுரமு மாடமைத்தோணல்லார்க் கணியும்போ-னாடிமு ளை துரையாநின்ற வணிந்துரையையெந்நூற்கும் பெய்துரையாவைத்தார் பெரிது. சிறப்புப்பாயிரமுற்றிற்று.