பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvi வயின்வயினொழிய மாறாமாபுடை வாய்மையுமுண்மையு நிலைஇயவழக்காற் சேய்மையின் முலைளவன் றெரித்ததுமொன்றே அவனுமொருவனே யவனருண்மனுவோ ரவர்முதலதுவுமா ரொன்றவர்குலமும் பாடையினிலத்திற் கொள்கையிற்படர்ச்சியிற் கூடியபிரிந்தன கொண்டனவிண்டன பலவும்பலவாய்ப் பல்கியுமவற்போல் நிலவியவொருமையே நிறுப்புணர்த்திந்நூன் முடிபினைமொழிவது சமரசபாடியம், கடைப்பிடிக்கருவிகள் கருதியநிறுத்திற் சித்தாந்தமென்னுஞ் செம்பெயர்பெறுமால், உத்தியுமூகமு மொருமுதலனந்தன். செப்புமாபாடியஞ் செப்பியபதஞ்சலி யிப்புவித்தமிழி னியற்கையுந் தழீஇக் கொண்டகோள் பிழையாக் கூறியதாகலின் வண்மையந்திராவிட மாபாடியமெனா வகத்தியமுதலாச் சான்றோரறைந்தவை மிகத்திகலாமை யியலும்பாலதென் றறிவறியாரிய ரரிறீர்த் திறையுமிலேன்செய லினிதுகொள்குவரே. N. B. This namber or volume of the Wamil Museum is a complete book in itself, containing besides a synopsis of the whole system, the Original Texts of the Tholcapyam and the Nunnool, the only two standard works on the subject.