பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/2

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள்வணக்கம- அவையடக்கம். எழுத்திற் சிறந்த வியற்பெயர்ப் பெருமையின் வழுத்துமாண் மாட்சி மங்கல வாய்மையு சொல்லெனுந் தொல்பெயர் துளங்குபு வுலகம் அல்லிருள் கெடவரு ள்தனினூஉங் கமைந்த பொருளெலாம் பொலிந்த புண்ணிய மும்மை யொருவனா நிலையு முயர்பத முணர்த்தும் - யாப்பினுட் சிறந்த யாப்புடை யன்பின் வாய்ப்பினுட் பரபதம் வாய்ந்த வளமைய்- அணிமுடி யன்பர்பெற் றறிய முண்முடி யுணியணி யரந்தையி னம்மையை நிலவும் - திருவுள மலர்ச்சியிற் செப்பியாங் கிறைஞ்சுதூஉம், திருவாய் மலர்ச்சித் தெய்வஞா னத்தொளி நீர்மிசை நிகழ்ந்த நிமல பிரோகப் போர்மலி சமயத்துட் புராண புருடனை :- தொல்லையி னொருமைத் தோற்றமே யுடைய சொல்லைப் பன்மையவ் வொருமையை முடிக்குந் தொல்காப் பியநன் னூலெனுஞ் சொன்மறை பல்காப் பியங்களும் பகரும் பதமெனாஅச் சமரச பாடியங் காரண நாமம் ஐந்திர பாணி நீயமும் வழியா அகத்திய மாக்கிய வந்தமிழ் முகத்தாற் சகத்திற் கழிந்த சழக்குடைக் கடையேன் யானே யெனினு மறிவறி யந்தணர் வானேய் புலமை வளம்பல் கினரா எற்றே யிவர்க்கு நாமென் றிருப்பேற் குற்றங் களைஇக் குணங்கொடு கொள்பவவென் றுண்ணிக ழாசை யூஉத வெண்ணிய தெண்ணியாங் கினிதா அகென்றே.