பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

P. Annas mumy Müdation தொல்காப்பிய நன்னூல்; இதனுள் தொல்காப்பியமும் நன்னூலும், தம்முள்ளொற்றுமைவேற்றுமைகள் விள ங்க, ஒருபான்மை உதாரணசகிதமாய்ச் சூத்திரசம்பந்தத்துடனே அச்சிடப்பட்டிருக்கின்றன: இந்நூல், ஐந்திரபாணிநீயம்என்றும் சமரசபாஷியசித்தாந்தம் என்றும் இனிப்பெயர் பெறும் பெற்றிக்கேற்ப உத்தேசித்து, வடமொழிவழக்கும் தமிழ்மொழி வழக்கும் ஐங்கிலிய வழக்குங்கொண்டிருக்கின்ற சம்பந்தா சம்பங்தங்களைக் காட்டிப் பூரணவிருத்தியா யெழுதப்புகுந்திருக்குமுரை நூலுக்கு, முதற்பிரயத்தனம். இப்பதிப்பு சாமுவேல்பிள்ளையினால், வால்ற்றர் ஜாயீஸ் துரையவர்களுதவியைக்கொண்டு நிறைவேறியது. நூற்பயன், இத்தேசத்தாரிடத்தில் ஐங்கிலிய துரைத்தனத்தார் கல்விலிருத்திபண்ணி வருமுயற்சியினால், இனித்தமிழ்நாட்டின் நன்மைக்கென்று புது நூலியற்றுவோர்க்குப் பாஷைநடைகளின் பேதாபேதக் தியானத்திற்குவேண்டிய, தெளிவ. இஃது,தஅருஅம்ளு சென்னைமாநகரம், கிறிஸ்துமதக்கியான விளக்கச்சங்கத்தார் அச்சுக் கூடத்தில் கானர் துரையவர்களால் பதிப்பிக்கப்பட்டது.