பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செயப்படுபொருள் m" சிறுன மன்பதைத்தொகுதிலாழ் வளாககவையகந் தன்னிடைமுந்துநூன் மன்னியபன்மொழி ஒருங்கெலாமொருபகுதிய தெனுந்துணிபிலை மருங்குலாமொற்றுமை யேவளம்வல்லூநீர் கண்ண்டுசமரச பாடியங்கண்டனர் அண்டர்நாட்டதுவெனு மாரியமாதியாங் கூரியபழமையின் கோட்பாடுடைய ஆரியமொழிகளு மமிழ்துறழ்தமிழார் கிளைபடுமொழிகளுங் கிழக்குரியனவும் விளைந்தியல்விரிந்த மேற்கிடைப்பட்டவும் முற்றியன்மொழிக்கொடுஞ் சேமியன்மொழிக்கொடும் உற்றுணர்ந்துய்த்துணர் வைப்பெனுமுத்தியான் ஒற்றுமைவேற்றுமை தம்முன்முடித்தனர் பட்டபல்படைக் கொருப்படவொன்றா இலக்கணசித்தாந்த மெனவிரித்தியற்றிய இலக்கணங்களையே யியற்றமிழ்முதலிய பஞ்சதிராவிடம் பாற்படவொருநெறி யெஞ்சலிலிளம்பூ ரணமொடுசேனா வரையமுநச்சினார்க் கினியமுமாறாத் திரையுரையுரைபுத் தம்புதுரைத்தேம் நமச்சிவாயனு ஞானதேசிகனும் அமச்சவுந்தீக்கத னறைஞ்சனிவேகமும் நன்னூனிறுத்த முறைக்குண்ணடக்கும் பன்னூற்றொல்காப்பியம் படர்பதார்த்தம் வெளிப்படவிரிந்த வேற்றிலக்கணங்களும் தெளிதமிழ்க்கண்ணுந் தெரிந்துவிளங்கச் செந்தமிழ்நடைமற் றேனையநடைக்குப் பிந்தியதன்ன்மை பெரிதுஞ்ஞ்சிறப்பத் தொல்காப்பியநன்னூ லெனுந்தொல்பெயர்க் கெல்லாங்கொள்கையி னிதுபெயராகச் சமரசவிருத்தி சாலத் தமிழ்மொழிப்படுவதாஞ் செயப்படுபொருளே.