பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாத்துக் கவி. இவை புதுவைத் தமிழ்ப்புலவர் பொன்னுசாமி முதலியாரவர்கள் ஓதநெடுங் கடலுலகோ ரறமுதனாற்பொருட்பயனுற் றுய்வானான்றோ, ரோதியபல்லியற்றமிழ்நூற் கொள்கையொருங் குண ர்வரிதென் றுளத்தூடுன்னி, மேதகுதொல்காப்பிய நன் நூலினைக்காட் டொடுவிரி த்து விளங்கத்தந்தான். றாதுகுபூம் பொழிற்பிறைசைச் சாமுவேல் மன்னனெ னுந் தமிழ்வல்லோனே. இயற்றியவை. இருநிலவரைப்பி னிருளறவிமைக்கு மிருசுடரெனத் தமிழ் முனிவ், னருட்கிடனாய புலவருட்டலைவ னரும்பவணந்தியீங் கிருவர், தருமியற் றமிழொற் றுமையிடையிடைக்கண் டகும் வகைவிரித்தினி தளித்தா, னொருத்தனிக் கவிஞன் றாண்டவராய னுதவிய சாமு வேல்மன்னே.