பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பிய நன்னூல். 2. அவ்வழி ; பன்னீருயிருந்தந்நிலைத்திரியா, மிடற்றுப்பிறந்தவளியி ன் இசைக்கும். Nurmool எழுத்தியல். Sootrum 20. எ 3. அவற்றுள்,அஆ ஆயிரண்டங் காந்தியலும். Nun.எழுத். Soot.21. 4.இஈஎஏஐயெனஇசைக்கும், அப்பாலைந்தும் அவற்றோரன்ன: அவை தாம், அண்பன் முதல்நாவிளிம்புறலுடைய, Numool எழுத், Soot.22. .ஊஊஒஒ ஒளவெனவிசைக்கும், அப்பாலைந்துமிதழ்குவிந்தியலும். Nunuool எழுத்தியல். Sootrun23. 6.தத்தந்திரிபே சிறியவென்ப. Deviations. urmool எழுத்தியல். Sootrum 33. 7. ககார ஙகாரம் முதனாவண்ணம், Numnool எழுத்.Soot.24. 8. சகார ஞகார மிடைநாவண்ணம். Numool எழுத். S000, 24. . டகார ணகாரம் துனிநாவண்ணம். Nummcol எழுத். Soot.24. 10. அவ்வாறெழுத்தும் மூவகைப்பிறப்பின. An Observation on tlu above three Sootruns. 11.q அண்ணஈண்ணிய பன்முதன்மருங்கின், நாநுனிபரந்துமெய்யுற வொற்றத், தாமினிதுபிறக்கும் தகாராகாரம். Numool எழுத். Soot.25. 12. அணரிதுனிகா அண்ணமொற்ற, றஃகா னஃகானா மிரண்டும் பிற க்கும். Nunnool எழுத்தியல். Sootrum 31. 13. முனிநாவணரி யண்ணம் வருட, ரகாரழகாரமாயிரண்டும் பிறக்கும். Numool எழுத்தியல். Sootrura 28. 14. நாவிளிம்பு வீங்கி யண்பன்முதலுற, ஆவயினண்ணம் ஒற்றவும் வரு டவும், லகாரளகாரமா யிரண்டும் பிறக்கும். Numool எழுத்.Soot.29. 15. இதழியைந்து பிறக்கும் பகார்மகாரம், Nummool எழுத். Soot. 26. 16. பல்லிதழியைய வகாரம் பிறக்கும். Numnool எழுத். Soot. 30. 17. அண்ணஞ்சேர்ந்த மிடற்றெழுவளியிசை, கண்ணுற்றடைய யகாரம் பிறக்கும். Nuuiool எழுத்தியல். Sootrum 27. 18.மெல்லெழுத்தாறும் பிறப்பினாக்கம், சொல்லியபுள்ளிவிலையின் வாயினும், மூக்கின் வளியிசை யாப்புறத்தோன்றும், Nu.எழுத். Soot.20. 19. சார்ந்துவரினல்லது தமக்கியல்பிலவெனத், தேர்ந்துவெளிப்படுத் த வேனை மூன்றும், தத்தஞ்சார்பிற் பிறப்பொடுவெணி, ஒத்தகாட்சியில் தம் மியல்பியலும். Numnool எழுத்தியல். Sootrum 32 20.எல்லாவெழுத்தும் வெளிப்படக்கிளந்து, சொல்லியபள்ளி யெழு தருவளியிற், பிறப்பொடுவிடுவழி யுறழ்ச்சிவாரத், தகத்தெழுவளியிசைய ரில்தபநாடி, யளபிற்கோட லந்தணர்மறைத்தே, அஃதிவணுவலா தெழுந்து புறத்திசைக்கும்,மெய்தெரிவளியிசை யளபுநுவன்றிசினே.Num. எழுத்.33. N. B. Pronunciation of ordinary Letter-sounds as distinguished from Vedik sounds.