பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொகைமரபு. றீசு ceeding Chapters of the Tholcapyam, which are subdivisions of the grand head herein treated. CHAPTER V. தொகைமரபு A COMPENDIUM OF COMBINATION OR AN ABSTRACT OF THE MOST GENERAL AND COMPREHEN. SIVE RULES OF SANDHI. N. B. The Commentators of the Nunnool designate @srasury by the term பொதுப்புணர்ச்சி. The following 30 Sootruns have been a bridged by Pavananti into 7 Rules. See from the 8th to the 14th of his உயிரீற்றுப்புணரியல். All the bules of the next foir Chapters are paréi- cular, and class under one or other of these Sootrums of தொகைமரபு. This is therefore a sort of general storehouse from which future parti- culars are supplied; the foregoing 4 forming but an Introduc-. tory Preface explanatory of terms necessary for the understanding of the present Chapter and the four Chapters following. 1.எகசதப முதலியமொழிமேல் தோன்றும், மெல்லெழுத்தியற்கை சொல்லிய முறையான், ங ஞநம என்னும் ஒற்றாகும்மே, அன்ன மரபின் மொழிவயினான். Ex. விளங்கோடு: உயிர்மயங்கியல் 15, மரங்குறிது : பு ள்ளிமயங்கியல் 19. This first Sootrum is equaly applicable to both the உயிர்மயங்கியல் and புள்ளிமயங்கியல் following. The following Sootrums admit more or less of like application, 2.ஞநமயவ எனுமுதலாகுமொழியும், உயிர்முதலாகிய மொழியு முளப்பட, அன்றியனைத்தும் எல்லாவழியும், நின்றசொன்முன் இயல்பா கும்மே. Nrmool உயிரீ.S.Ex. விளஞான்றது, கிளிவலிது, பொன்சிறிது. 3. அவற்றுள்; மெல்லெழுத்தியற்கை உறழினும்வரையார்,சொல்லிய தொடர்மொழி இறுதியான. Ex. கதிர்ஞெரி கதிர்ஞ்ஞெரி, இதழ் நுனி இதழ்ந்நுனி, மெய்ஞானம் மெய்ஞ்ஞானம், c. 4.ணனவென்புள்ளி முன்யாவும்ஞாவும், வினையோரனைய வென்மனார் புலவர். Ex.மண்யாத்த மண்ஞாத்த: பொன்யாத்த பொன்ஞாத்த, ம ண்யாமை மண்ஞாமை. 6. மொழிமுதலாகுமெல்லாவெழுத்தும், வருவழிகின்ற ஆயிருபுள்ளி யும், வேற்றுமை யல்வழித்திரிபிடனிலவே. Ex. மண்கடிது, பொன்பெ ரிது. [னான. 6. வேற்றுமைக்கண்ணும் வல்லெழுத்தல்வழி, மேற்கூறியற்கை ஆவயி