பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

யஉ தொல்காப்பிய நன்னூல், 7. லனவெனவரூடம் புள்ளிமுன்னர்த், தநவெனவரின் தனவாகு ம்மே. Ex. கஃறீது, கன்னன்று, பொன்றீது, பொன்னன்று. This Soot runa is on the principle of புறச்செய்கை. 8. ணளவென்புள்ளிமுன், டணவெனத்தோன்றும். Ex. மண்டீது, மண்ணன்று, முஃடீது, முண்ணன்று. 9. உயிரீறாகிய முன்னிலைக்கிளவியும், புள்ளியிறுதி முன்னிலைக்கிளவி யும், இயல்பாகுனவும் உறழாகுனவுமென், யீரியலவல்லெழுத்துவரினே. }x.எறிகொற்ற, உண்கொற்றா: நடகொற்றா, நடக்கொற்றா; ஈர்கொற்றா ஈர்க்கொற்றா. 10. ஒளவென வரூஉம்உயிரிறுசொல்லும், ஞநமவவென்னும் புள்ளியிறு தியும், குற்றியலுகரத்திறுதியும் உளப்பட, முற்றத்தோன்றாமுன்னிலைமொ ழிக்கே. Ex. கெளவுகொற்றா கௌவுக்கொற்றா, திருமுகொற்றா திருமுக் கொற்றா, கூட்டுகொற்ற கூட்டுக்கொற்றா. 11. உயிரீறாகிய வுயர்திணைப்பெயரும், புள்ளியிறுதி யுயர்தினைப்பெய ரும், எல்லாவழியும் இயல்பெனமொழிய. Nummooi உயிரீற்றுப். 9. 12. அவற்றுள் ; இகரவிறுபெயர் திரிபிடனுடைத்தே.Ex.எட்டிப்பூ, நம்பிப்பிள்ளை, செட்டிச்சாத்தன், காவிதிப்பூ. 13.அஃறிணைவிரவுப்பெயர் இயல்புமாருளவே, Nannool உயிரீற்றுப்பு ணரியல் 9. Ex.Inonsuul :- சாத்தன்குறியன், சாத்திகுறியள், கொற்றன் ஞநன்றான், கொற்றிநீண்டாள், முடவன்வலியன், முடத்தியாவள், சாத்த னடைந்தான், கொற்றனௌவித்தான் : Cnsul :- சாத்தன்கை, கொற்ற ன்செலி,முடவன்ஞாற்சி, முடத்திமாட்சி, கொற்றியழகு. 14.புள்ளியிறுதியும் உயிரிறுகிளவியும்,வல்லெழுத்துமிருதி சொல்லிய முறையான், தம்மினாகிய தொழிற்கொன்முன்வரின், மெய்ம்மையாதலு முறழத்தோன்றலும், அம்முறையிரண்டுமுரியவையுளவே, வேற்றுமை மரு ங்கிற் போற்றல்வேண்டும். Nunmool உருபுபுணரியல் 17. Ex. Naturl:- நாய்கோட்பட்டான், புலிபாயப்பட்டான்; Anbiguous :-சூர்கோட்ப ட்டான், சூர்க்கோட்பட்டான், வளிசாரப்பட்டான், வனிச்சாரப்பட்டான். This rule, for the Instrumental ablative followed by the passive voice, has been incorrectly put by Pavrmanti into his உருபுபுணரியல். 15.மெல்லெழுத்துமிகுவழி வலிப்பொடுதோன்றலும், வல்லெழுத்து மிகுவழி மெலிப்பொடுதோன்றலும், இயற்கை மருங்கின் மிகற்கைதோன்ற லும், உயிர்மிகவருவழி யுயிர்கெடவருதலுஞ், சாரியையுளவழிச் சாரியை கெடுதலுஞ், சாரியையுளவழித் தன்னுருபுநிலையலும், சாரியையியற்கை யுறழத்தோன்றலும், உயர்திணை மருங்கி னொழியாது வருதலும், அஃறினை விரவுப்பெயர்க் கவ்வியனிலையலும், மெய்பிறிதாகிடத் தியற்கையாதலும், அன்னபிறவுந் தன்னியன்மருங்கின், மெய்பெறக்கிளந்து பொருள்வரைக் திசைக்கும், ஐகாரவேற்றுமைத் திரிபெனமொழிப. Nmmool உருபுபுணரி