பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

யஅ தொல்காப்பிய நன்னூல். 5.உயிர்முன்வரினும் ஆபியல் திரியாது.? Ex. அவ்வாடை, அவ்விலை, 6. நீடவருதல்செய்யுளுள்உரித்தே. Nuunool உயிரீஐபுணரியல்133 Ex.ஆயிருதிணையின் . A rule for Poetry. 7.எ சாவ என்னும் செயவெனெச்சத், திறுதிவகரங் கெடுதலுமுரித் தே.Numool உயிரீற்றுப்புணரியல் 19. Ex சாக்குத்தினான், &c. 8. அன்னவென்னும் உவமக்கிளவியும், அண்மைசுட்டிய விளிநிலைக் கிளவியும், செய்ம்மனஎன்னுந் தொழிலிறுசொல்லும்,ஏவல்கண்ணிய வி யங்கோட்கிளவியும், செய்தவென்னும் பெயரெஞ்சுகிளவியும், செய்யிய வென்னும் வினையெஞ்சுகிளவியும், அம்மவென்னும் உரைப்பொருட்கிளவி யும், பலவற்றிறுதிப்பெயர்க்கொடையுளப்பட, அன்றியனைத்தும் இயல்பெ னமொழிப. Nammood உயிரீற்றுப்புணரியல் 17. Jxccptions to the Ist and 24 Sootrums of this Chapter. Natural Combination. 9.வாழியவென்னுஞ் சேயென்கிளவி, யிறுதியகாம் கெடுதலுமுரித் தே. E. வாழிகொற்றா. Individual instance, Nm.உயிரீ. 18. 10. உரைப்பெயர்க்கிளவி நீட்டமும்வரையார். Ex. அம்மா. ]]. பலவற்றிறுதி நீடுமொழியுளவே, செய்யுள்கண்ணிய தொடர்மொ ழியான. Ex. பலாஅம் and சிலாஅம் for uல and சில; but now Obsol 12. தொடர்அல்இறுதி தம்முன் தாம்வரின், லகரம் றகரஒற் றாகலுமுரித் தே. Ex. பற்பலகொண்டார், சிற்சிலவித்தி: Also பல்கடல், சில்காடு, &c. 13.வல்லெழுத்தியற்கை உறழத்தோன்றும். Ex. பலபல, பலப்பல, சிலச்சில, சிலசில, பற்பல பல்பல, சிற்சில, சில்சில, பன்மீன் வேட்டத்து, பன்மலர், பஃறாழிசை, பஃறாலி, சின்னூல், சிஃறாழிசை. Ambiguous or Uncertain Combination. Non. உயிரீ. 20. 14. வேற்றுமைக்கண்ணும் அதனோரற்றே. Ex.இருவிளக்கொற்றன், இ ருவிளக்குறுமை, &c. இருவிள Culjan leaf, or the name of a tunt 16. மரப்பெயர்க்கிளவி மெல்லெழுத்துமிகுமே. Numool உயிரீ. 16. 16. மகப்பெயர்க்கிளவிக்கின்னே சாரியை. Ex.மகவின்கை.Individual. 17. அத்தவண்வரினும் வரைநிலையின்றே. Ex. மகத்துக்கை. Indiv. 18. பலவற்றிறுதி உருபியனிலையும். Nun. உயிரி. 210. Ex. பல்வைற்று க்கோடு. Individual. These last 3 Sootrams belong to உருபியல். N. B. The predominant feature of most of the above rules, is the Increase or Doubling of Ilard Consonants. ஆ Terminations. 19.ஆகாரவிறுதி அகரஇயற்றே. See 1st Soolrum உயிர்மயங்கியல் Tholcapyam. Also 15th உயிரீ. Nun. A Special Rule 20. செய்யா என்னும் வினையெஞ்சுகிளவியும், அவ்வியல்திரியா தென் மானார்புலவர். Nunuool உயிரீற்றுப்புணரியல் 17, Ex, உண்ணாக்கொண் டான்; Also உண்ணாக்கொற்றன்.