பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உயிர்மயங்கியல், யசு 21. உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகைமொழி, மெய்ம்மையாக அகரமிகுமே. x.உவாஅப்பதினான்கு, இரா அப்பகல்:- அராஅப்பாம்பு, இராஅக்கொடிது, இரா அக்காக்கை, இறா அவழுதுணங்காய், அராவுக்குட் டி,உவா அப்பட்டினி. 22. ஆவும்மாவும் விளிப்பெயர்க்கிளவியும், யாவென்லினாவும் பலவற்றி றுதியும், எவல்குறித்த உரையசைமியாவுந், தன்றொழிலுரைக்கும் வினாவி ன்கிளவியோ, டன்றியனைத்துமியல்பெனமொழிப. Individual instanecs. Natural Combination. Nool உயிரீற்றுப்புணரியல், 11, 21. 23. வேற்றுமைக்கண்ணும் அதனோரற்றே.Ex. தாராக்கால், மூங்காக் செவி, வங்காத்தலை. 24.குறியதன்முன்னரும் ஒரெழுத்துமொழிக்கும், அறியத்தோன்றும் அகரக்கிளவி. Ex. பலாஅக்கோடு, கா அக்குறை, பலா அவிலை, பலாஅநார். அண்ணாத்தேரி, திட்டாத்துக்குளம், உவாந்துஞான்றுகொண்டான்,உவா த்தாற்கொண்டான், இடாவினுட்கொண்டான், மூங்காவின்கால், &ட் 25. இராவென்கிளவிக் ககரமில்லை. Compare Numol உயிரிற்றுப்பு ணரியல், 22. Ex. இராக்கொண்டான், இராக்காக்கை, &u. Individual. 26. நிலாவென்கிளனி அத்தொடுசிவணும்.Comparc Numool உயிரீற் துப்புணரியல், 24.Ex.நிலாத்துக்கொண்டான், நிலா அக்கதிர், நிலா அமு ற்றம், நிலாஅத்துஞாள்றான். Individual. 27. யாமரக்கிளவியும் பிடாவுந்தளாவும், ஆமுப்பெயரும் மெல்லெழுத் துமிகுமே. Ex. யாஅங்கோடு, பிடா அங்கோடு, தளா அங்கோடு, Indivi- dual instance. sorr A shrub, Jasminum trichotomum. Observe; Qu லித்தல்விகாரம் Intervention of Soft Consonants. 28. வல்லெழுத்துமிகினும் மானமில்லை. Compare with the above. Ex. யாஅக்கோடு, பிடாஅத்தோல், தளா அச்செதிள், &e. 29. மாமரக்கிளவியும் ஆவும்மாலம், ஆமுப்பெயரும் அவற்றோரன்ன ; அகரம்வல்லெழுத்தவை அவண்நிலையா, னகரமொற்றும் ஆவுமாவும். Num. உருபுபுணரியல்,9. Ex. மா அங்கோடு, ஆன்கோடு, மான்கோடு. Also கா யாங்கோடு, நுணாங்கோடு, ஆணாங்கோடு; and அங்கரக்கொண்டான், இங்காக்கொண்டான், எங்காக்கொண்டான், &c. Ind. Soft Consonant. 30. ஆன்ஒற்றகரமொடு நிலையிடன் உடைத்தே. I. ஆனநெய், ஆனம் ணிகறங்கும். Individual instance. 31. ஆன்முன்வரூஉம் ஈகாரபகரம், தான்மிகத்தோன்றிக் குறுகலுமுரித் தே. Numool உயிரீற்றுப்புணரியல், 27. Ex.ஆப்பி. AlRO ஆன்பீ. In- dividual Instance. 32. குறியதனிறுதிச்சினைகெடஉகரம், அறியவருகல் செய்யுளுள் உரித் தே.Nunnool உயிரீற்றுப்புணரியல், 22. Ex.இறவுப்புறத்து, சுறவுக்கோ ட்டு, புறவுப்புறத்து, சுறவுயர்கொடி, அரவுயர்கொடி, முழவுறழ்தோள்.