பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உய தொல்காப்பிய நன்னூல். N.B. With the exception of a few, marked as such, the rest of tle rules again Double or Increase the Hard Consonant. 33. இ Terminations. இகரவிறுதிப் பெயர்நிலைமுன்னர், வேற்றுமையாயின் வல்லெ முத்துமிகுமே. Numool உயிரீற்றுப்புணரியல், 15 and 26. 34. இனிஅணியென்னுங்கலையும் இடனும், வினையெஞ்சுகிளவியும் சுட் டும் அன்ன. Ex.இனிக்கொண்டான், அணிக்கொண்டான், தேடிக்கொண் டான், இக்கொற்றன். 35.இன்றியென்னும் வினையெஞ்சிறுதி, நின்றஇகரம் உகரமாதல், தொ ன்றியன் மருங்கிற்செய்யுளுஞரித்தே. Numool உயிரீற்றுப்புணரியல்,23. Ex.உப்பின்று,இடனன்று, வாளன்று, நாளன்றுபோகி, &c. 36. சுட்டினியற்கை முற்கிளந்தற்றே. Nunnooi உயிரீற்றுப்புணரியல், 1.3. Compare also 13. உயிர்மயங்கியல் 2, 3. Ex.இஞ்ஞாண், &c. 37. பதக்குமுன்வரினே தூணிக்கிளவி, முதற்கிளந்தெடுத்த வேற்று மையியற்றே. Ex. தூணிப்பதக்கு, தூணிக்கொள், தூணிச்சோளம் . Also இருதூணிப்பதக்கு, தூணித்தூணி, தொடித்தொடி, காணிக்காணி,பூணி ப்பூணி, தூணிக்குத்தூணி, இருதூணிக்கிருதூணி, &c. Sec 33 above. 38. உரிவருகாலை நாழிக்கிளவி, இறுதிஇகரம் மெய்யொடுங்கெடுமே, டகரமொற்றும் ஆவயினான. Nux.உயிரி.24.Ex.நாடுரி, இருநாடுரி, நாழிக்காயம், உரிக்காயம். Individuaal. Observe; Omission. 39. பனியெனவரூஉங் காலவேற்றுமைக், கத்தும் இன்னுஞ் சாரியையா கும். Ex. பனியத்துக்கொண்டான், பனியிற்சென்றான். Individual. 40. வளியெனவரூஉம் பூதக்கிளவியும், அவ்வியல் நிலையல் செவ்விதெ ன்ப. Ex. வளியத்துக்கொண்டான், வளியிற்சென்றான். Individual in- stance. van Wind or the atmosphere. 41.உதிமரக்கிளவி மெல்லெழுத்துமிகுமே. Ex. உதிங்கோடு. உதி is ஒதிமரம் A tree, Odina Pinata. Ini. Observe; Soft Consonant. 42. புளிமரக்கிளவிக் கம்மேசாரியை, Ex. புளியங்கோடு, &c. Ind. 43. ஏனைப்புளிப்பெயர் மெல்லெழுத்துமிகுமே. Nunool உயிரீற்றுப் புணரியல், 25. Ex. புளிங்கூழ்,புளிஞ்சோறு, புளிம்பாளிதம்.Indivi- dual. Observe; Soft Consonant.

44.வல்லெழுத்துமிதினும்மாணமில்லை, ஒவ்வழியறிதல் வழக்கத்தான. Ex. புளிச்சாறு. The commentator, through வழக்கத்தான (ly mactive), introduces several examples which do not reckon under other Soot- rums : See above 41 d 42. E.G. இன்னினிக்கொண்டான், அண்ண ணிக்கொண்டான், கப்பிந்தை, சென்னிந்தை, கூதாளங்கோடு, கணவிர ங்கோடு, வெண்கூதாளத்துத்தண்பூங்கோதையர், கணவிரமாலை, இஉேக்