பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உயிர்மயங்கியல். உக கழிந்தன்ன, கட்டி-இடி கட்டிடி, கட்டி-அகல் கட்டகல், பருத்திக்குச்செ ன்றான், துளியத்துக்கொண்டான், துளியிற்கொண்டான், புளிங்காய்வேட் கைத்தன்று, புளிம்பழம்,கிளியின் கால், புளியின் கோடு, உதியின் செதிள், &c. 45. நாண்முற்றோன்றுந் தொழினிலைக்கிளவிக், கான்இடைவருதல் ஐய மின்றே. Ex. பரணியாற்கொண்டான், சோதியாற்கொண்டான். Ind. 40. திங்கண்முன்வரின் இக்கேசாரியை. Ex. ஆடிக்குச்சென்றான்.த N. B. Here again the prevailing feature is Increase. + Terminations. 47. ஈகாரவிறுதி ஆகாரவியற்றே.Nun.உயிரீ.15. Special mile. 4.S.நீயென்பெயரும் இடக்கர்ப்பெயரும், மீயெனமரீஇய இடம்வரைய ளவியும், ஆவயின் வல்லெழுத் தியற்கையாகும். Nunnool உயிரீற்றுப்பு ணரியல் 28. Ex. நீ குறியை, பீகுறிது, மீகண். Natural Combination. 40. இடம்வரைகிளவிமுன் வல்லெழுத்துமிகூஉம், உடனிலைமொழியும் உளவென்மொழிப. Compare with the above. Ex: மீக்கோள், மீப்பா, மீங்கழி, மீந்தோல். 50. வேற்றுமைக்கண்ணும் அதனோரற்றே.Ex. ஈக்கால், தீக்கடுமை 51. நீயெனொருபெயர் உருபியனிலையும், ஆவயின் வல்லெழுத்தியற்கை யாகும். Numnool மெய்யீற்றுப்புணரியல், 15. Ex. நின்கை. Belongs to உருபியல். Increase of Hard consonants is again the main subject. உ Terminations. 52. உகரவிறுதிஅகரவியற்றே.Nnnool உயிரீற்றுப்புணரியல்.15 A Special Rule under தொகைமரபு. The reader should refer to குற்றி யலுகரப்புணரியல் the last Clapter following, which branches off : extensively on this subject. 53.சுட்டின் முன்னரும் அத்தொழிற்றாகும். Compare with the above. Ex. உக்கொற்றன். 54. ஏனவைவரினே மேல்நிலைஇயல. As above. Ex. உஞ்ஞாண், உம் மணி, &c. See 36. 55. சுட்டுமுதலிறுதி இயல்பாகும்மே. Nunmool உயிரீற்றுப்புணரியல், 29.Ex. அதுகுறிது, இதுகுறிது, &c. Natural Combination. 56. அன்றுவருகாலை ஆவாகுதலும், ஜவருகாலை மெய்வரைந்துகெடுத லும்,செய்யுண்மருங்கின் உரித்தெனமொழிப. Numool உயிரீற்றுப்புணரி யல் 30. Ex.அதான்றம்ம, இதான்றம்ம, உதான்றம்ம : அதைமற்றம்ம, இதைமற்றம்ம, உதைமற்றம்ம : அதன்று, இதன்று, உதன்று. Prosody. 57. வேற்றுமைக்கண்ணும் அதன்ஓர் அற்றே. Compare with thc 1st sootrun of this இயல்.