பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உஉ தொல்காப்பிய நன்னூல். 58. எருவுஞ்செருவும் அம்மொழிசிவணித், திரிபிடனுடைய தெரியுங்கா லை, அம்மின்மகரஞ் செருவயிற்கெடுமே, தம்மொற்றுமிகூஉம் வல்லெழுத் தியற்கை. Ex. எருவங்குழி, செருவக்களம், எருங்குழி, செருக்களம். Ambiguous; applying in two ways. 59. ழகரவுகரம் நீடிடனுடைத்தே, உகரம்வருதல் ஆவயினான். எழூஉக்கதவு. Ex. 60. ஒடுமரக்கிளவி உதிமரவியற்றே. 41st Sootrun. ஒடுங்கோடு, ஒடு வங்கோடு. 61. சுட்டுமுதலிறுதி யுருபியனிலையும், ஒற்றிடைமிகாஅ வல்லெழுத் தியற்கை. Ex. அதன்குறை, இதன்குறை. Compare with 3, 4 of N.B. Still Inerease of Fard Consonant. உருபுபுணரியல் Nunnool, Spar Terminations. 62. ஊகாரலிறுதி ஆகாரவியற்றே, Numnool உயிரீற்றுப்புணரியல், 15. Compare with 52,47, 19. A Special Rule under தொகைமரபு. 63. வினையெஞ்சுகிளவிக்கும் முன்னிலைமொழிக்கும், நினையுங்காலை அவ் வகைவரையார். Ex.உண்ணூக்கொண்டான், கைதூக்கொற்றா. 64. வேற்றுமைக்கண்ணு மதனோரற்றே. Ex. கொண்மூக்குழாம், கொ ண்மூச்செலவு, தழூஉக்கடுமை. 65. குற்றெழுத்திம்பரும் ஓரெழுத்துமொழிக்கும், நிற்றல்வேண்டும் உக ரக்கிளவி.Ex.உடூஉக்குறை, காஉக்குறை 66. பூவெனொருபெயர் ஆயியல்பின்றே, ஆவயின் வல்லெழுத்து மிகுத லுமுரித்தே . Nuunool உயிரிற்றுப்புணரியல், 50. Ex. இக்கொடி, பூக் கொடி. Individual instance. 67. ஊவெனொருபெயர் ஆவொடுசிவணும். Ex. உளன். Compare with 9tll உருபுபுணரியல் Nunnool. Individual instance. 68. அக்கென்சாரியை பெறுதலுமுரித்தே, தக்கவழியறிதல் வழக்கத் தான. Ex. ஊனக்குறை. Individual instan. 69. ஆடூஉ மகடூஉ ஆயிருபெயர்க்கும். இன்னிடைவரினும் மானமில்லை. Ex. ஆடூஉவின்கை, மகடூஉவின்கை. Individual instance. Increase on Doubling of Hard Consonants still prominent. $ and Terminations. 70.1 எகரஓகரம் பெயர்க்கீறாகா, முன்னிலைமொழிய என்மனார்புல வர், தேற்றமுஞ்சிறப்பும் அல்வழியான. Num .எழுத். 53. Ex.ஏ எக்கொ ற்றா, ஓஒக்கொற்றா. This Sootrun is on the principle of அகக்கருவி. Special, under தொகைமரபு. 71.நேற்றஎகரமுஞ் சிறப்பின்ஒவ்வும், மேற்கூறியற்கை வல்லெழுத்து மிகா. Ex. யானேஎ கொண்டேன், அவனோஒ கொடியன். Individual.