பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருள திகாரம், காக ளென் பாமத்தும் பள்ளி கொள்ளான் - சிலரொடு திரிதரு வேக் தன் - பலரொடு முரணிய பாசறைத் தெயழிலே. இதுவும் அது. கழிபெருஞ் சிறப்பிற் துறை பதின்மூன்றே= மிகப்பெருஞ் சிறப்பினையுடையவாகிய துறை பதின்மூன்றாம் -- எ-று, வென் றோர் விளக்கம் முதலிய மூன்றும் ஒழிந்தனவெல்லாம் இருவர்க் கும் பொதுவாய் வருமென்பது தோன்றக் கழிபெருஞ்சிறப்பென் றார். இனி இயங்குபடையரமெனவே இயங்காத வின்ஞானொலி முதலியனவுங் கொள்க, இத்தினைக்குப் பலபொருள் ஒருக்கு வந்து ஒரு துறைப்படுதலுங் கொள்க. அவை;-கொற்றவை நிலையுங் குடைநாட்கோளும் வாணாட்கோளும் படையெழுச்சி கண்டோம் கூறுவனவும் பகைப்புலத்தார் இகழ்வும் இவை போல்வள பிறவும் இயங்குபடையாவதாய் அடங்கும், நிரைகோடற்கு ஏஷிய அரச ருள் நிலைகொண்டோர்க்கும் நிலாகொள்ளப்பட்டோர்க்கும் விரை *து ஏகவேண்டுதலிற் குடைகாட்கோளும் வாண்ட்கோளும் இன் றியமையாத அன்மையின் ஈ நோ ராயினாம். அவை உழி ஞைக்குக்கூ றுவது தற்கு இன்றியமையாமையின். இனித் துணை வந்த வேர் தருக் தாமும் பொலிவெய்திய பாசறைநிலை அறலும் இவர் வேற்றுப் புலத்திறுத்தலின் ஆண்வோழ்வோர் பூசலிழைத் தலில் இரிந்தோடப் புக்கிருந்த மல்லிசைவஞ்சி முதலியனவும் வய நகவெய்திய பெருமைட்டா தபடும். இணைவேண்டாச் செருவெ * P நாடகவழக்கு ; துணைவேண்டுதல் உலகியல்வழக்கு. "யே பறவினல்ல லன்றியும் :றவும்" என்னும் புதட்பாட்டும் 'வள்ளி யோர் படர்ந்த" என்றும் புலப்பாட்டும் முதலியன துணைவஞ்சி என்பார்க்கு அவை மேற்tெhadf கண் அடம் காமையிற் பாடாண் டிணையெனப்படுமென் றுரைக்க. இனி மேற்செல்வான் மீண்டு வந்து பரிசில் தருமென் றல் வேத்திய லன்றாகவிழ் பரிசிலக்குக் கொடுத்தலும் படைக்கலமுதலியவற்றோடு கூறினார். இனிக் கடி மரந்தமதலுங்களிறும் மாவுக் துறைப்படி வனவற்றைக் கோற லும் புறஞ்சேரியைச் சுதேலும் முதலிய வும் அடுத்தூர்த்தட்ட கொற்றத் தின்பாற்படும். அது கருஆரிடைச் சேரமான் யானையெ ஜித்தாற்போல்வன', இனப் புன்பட்டோரை முன்னர்ச் செய்த படைவலங்கூறி அரசராவிலும் உழையராயினும் புகழ்வன போல் வனவுக் தழிஞ்சிப்பாம்பபிம், இதனை முதுமொழிவஞ்சி என்பர்,' ஆண்டுக் கொடுத்தல் முற்கூறிய கொடையாம். இத்தழிஞ்சியை அழியுகர் புறக்கொடை அயில்வாளேச்சமமையினெனின் அது' ஒருவன்றாங்கிய பெருமைப்பாற்படுமென் துணக்க, இச்சூத்திரத்து கட்