பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கஅசு புறத்திணையியல், இழந்து தனித்த மகள் தன்தனிமை வெளிப்படுத்தின முது பாலை யானும் : புலம்பியெனவே அழுதல் வெளிப்படுத்தல் கூறிற்று, பா லையென்பது பிரிவாகலின் இரு பெரும்பிரிவாதல் நோக்கி முதுபா வையென்றார் கனிமிரு சுதமென்று இருகால் அதனருமை கூறவே பின்பளி பிரிவிற்குச் சிறந்ததன்றாயிற்று. இதுவும் இன்பமுஞ் செல்வமும் ஒருங்கு நிலையின்மை கறித்து, " இளையரு முதிய ரும் வேறுபுலம் படர - வெடுப்ப வெழர் அய் மார்,மண் புல்ல - விடைச்சுரத் திறுத்த மள்ளர் விளர்த்த - வாயில் வறுங்கை யோர்ச்சிக் இளையு - ளின்ன யிைன னிளையோ னென்று - நின் ஓரை சொல்லு மாயின் மற்று - முன்னூல்ப் பழுகிய கோனியா லத்துப் - புள்ளார் யாணர்த் தற்றே யென்மகன் - ளேனுஞ் செம்மது மெDY கென நாளு - மானாது புகழு மன்ளை - யாங்கா குவம் கொ ore! டானே.” எனவரும், கழிந்தோர் தேஎத் தழிபடர் உறீஇ ஒழிக்தோர் புலம்பிய கையறு நிலையும் = கணவனோ மானவியர் கழித்து அவர் கட் பட்ட அழிவு பொருனெல்லாம் பிதர்க்கு அவைமுத்தித் தாம் இதக் துபடாதொழித்த ஆயத்தாரும் பரிசில் பெறும் விறலியருந் தனிப்ப டருழந்த செயலறு நிலைமையானும் : ஒழிக்தோரென 'ALT துடறினமையிற் கழிந்தோராத் புரக்கப்படும் அம் விருதிறத்தான. யும் -டன்கொள்க, கழிந்தோசென் பன்மையால் ஆண்பாது தழிஇயினார், கைய, மாலை அவடையின் றி அமையாமையின். ஆ பாத கையறுநிலை மன்னைச்சாஞ்சியுள் அடங்கும். அழியாவன புனல்விளையாட்டும் பொழில் பாட்ல் லைவன் வென்றியும் போல்வன, உம், 'தேபோன் மசன்பட்ட செய்த்து . 'வடம் பிற் - றீராத பண்பித் திருமடத்த - வா ; - எலகத் துடம்பித் கொழிந்தாள் சொல் லோடு - வலகற்ற கத்தி னவள். எனவரும். காதலி இழந்த தபுதார நிலையும் = தம் மனைவியைக் கணவ னிழர் த தபுதார நிலையானும் : 61,ன்தது தாரமிழத் ததிலே. தன்காத வியை இழந்தபின் வழிமுறைத்தாரம் வேண்டின் அது காஞ்சிக் குறிப்பன்று என்றற்கும், எஞ்ஞான்றும் மனைவியில்லா நானர் தபுதாரநிலைக்கு உரியனயினும் அது காஞ்சியாகாதென்றற்கும், தபு தார நிலையென்றே பெயர் பெறுதன் மரபென்றற்கும், காதலியழ ந்த நிலையுமென்றே ஒழியாது பின்னும் தபுதாரநிலையுமென்மூர், தலைவர் வழிமுறைத் தாரமும் எய்துவாராகலின் அவர்க்கு நிலை யாமை சிறப்பின்மையின் ஆண்பாற் காஞ்சியன்ராயிற்று. இது வாக்கையும் உயிரும் ஒருங்குநிலையின்மையாம், உம் " யாங்குப்