பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

களவியல் தல் வில்லேற்றுதல் முதலியன செய்து கோடல், "முகைய விழ் கோதையை முள்ளெயிற் நரிவையைத் - தகைாலங் கருதும் தருக்கினி களவானி - னிவையிவை செய்தாற் கெளியண்மற் ஜீவ ளெனத் - தொகைநிலை யுலாத்த பின்றைப் பகைவலித் - தன் னவை யாற்றிய வளவையிற் - சொன்னிலே யசுரந் துணிந்த வாறே," இராக்க தமாவது :- தலைமகடன்னிலுந் தமரிலும் பெ ரது வலிதிற் கொள்வது, " மலிபொற்பைம் பூணளை மாலுற்ற மைந்தர் - வலிதிற்கொண் டாள்வதே யென்ப - வலிதிற் - பராக் கதஞ் ' செய்துழலும் பாழி திமிர்தோ - ளிராக்கதத்தார் மன்ற லியல்பு." பைராசமாவது :- மூத்தோர் களித்தோர் துயின்றோர் புணர்ச்சியும் இழிந்தோளை மணஞ்செய்தலும் ஆடை மாறுதலும் பிறவுமாம். “ எச்சார்க் கெளிய ரியைந்த காவலர் - பொச்சாப் பெய்திய பொழுதுகொ ளமையத்து - மெய்ச்சார் பெய்திய மிகு புகழ் மாண்பி - ஓ.சாவார்க் குதவாக் கேண்மைப் - பிசாசர் பே. ணிய பெருமைசாலியல்பே.' " இடைமயக்கஞ் செய்யா வியல் பினி னிங்கி - யுடைமயக்கி யுட்கறுத்த லென்ப - வடைய - துசா: பார்க் குதவாத வூனிலா யாக்கைப் - பிசாசத்தார் சண்டமணப் பேறு," இனிக்கந்தருவமாவது : கந்தருவ குமாரருங் கன்னியருக் தம்முள் எதிர்ப்பட்டுக் கண்டு இயைந்தது போலத் தலைவனுக்' லை) வியும் எதிர்ப்பட்டுப் புணர்வது. அதிர்ப்பில்பைம் பூவாரு மா!வருத்தம் - ளெதிர்ப்பட்டுக் கண்டியைத் லென்ப - கதிர்ப்பொ ன்யாழ் - முந் திருவர் கண்ட முனிவறு தண்காட்சிக் - கந் தருவர் சண்ட சலப்பு." என இவற்றானுணர்க. களவொழுக்கம் பொதுவாகவின் நான்குவருணத்தார்க்கும் ஆயர் முதலியோர்க்கும் உரித்து, மாலை சூட்டுதலும் இதன்பாற் பகம். வில்லேந்து தன் முதலியன பெரும்பான்மை அரசர்க்குரி த்து. அவற்றுள் ஏறுதழுவுதல் உயர்க்கே சிறந்தது. இராக்க தம் அந்தணரொழிந்தோர்க்கு உரித்து ; வலிதிற் பற்றிப் புணர்த வின் அரசர்க்கு இது பெருவரவிற்றன்று, பேய் இழிந்தோர்க்கே உரித்து, கந்தருவரின் மக்கள் சிறிது திரிபுடைமையிற் சேட்ப டை முதலியன உளவாமென்றுணர்க. அறத்தினாற் பொருளாக்கி அப்பொருளான் இன்பறுகர்தற் சிறப்பானும் அதனான் இல்ல றங் கூறகானும் இன்பம் முற்கூறினார், அறலும் இன்பமும் பொரு. வளாற் பெறப்படுதலின் அதனை இடைவைத்தார். போசமும் வீடு, மென இரண்டுஞ் சிறத்தலிற் போகம் ஈண்டுக்கறி வீடுபெறுதல் குக் காரணம் முற்கூறினார். ஒழிந்த மணங் கைக்கிளையும் பெரும்