பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

களவியல், காயின் வேட்டை மேலிட்டுத் திரிவான் அங்ங்னர் தனித்துக் கானு ங்காட்சி அருமையாற் பால ஜாஸைா வேண்டுமாயிற்று. உம், “ இவ னிவ ளோம்பால் பத்தவு மவளிவன் - புன்றலை யோரி வாங்காள் பரியவங் - சாதற் செவிலியர் தவிர்ட்பவர் தவிரா - தேதில் சிறு செருவுறும் மன்னே - நல்லைமன் நம்ம பாலே) மெல்லியற் - அணை மலர்ப் பினைய வன்ன விவர் - மணா ழியம்கை சாட்டி யே! யே. இ.து ஓரூர் என்றதாம். சாமஞ் செப்பாது கண்டது. மொழிமோ” என்றது என் நிலத்து வண்டா தின் எனச்காகக் கூறாதே சொல் என்ற குறிஞ்சிநிலம் ஒன்சுயிற்று. “ இலங்கு மருகத் திலங்கு மருவித்து - வானி விலங்கு மருவித்தே தாது ற - கள்டோளுன் பொய்த்தான் மலை.” என்புழிப் பொய்த்தவன் மலையும் இலங்கும் அருவித்தென வியந்து கூறித் தமது மலைக்கு மன்றி இயல்பென்றலிற் குறிஞ்சியுள்ளும் மலை வேறாயிற்று, செ (வ்விரல் சியப்பூரச் சேட்சென் யென் றவன் - பொலநீர்ச் சாட் கொழுதிப் பாவை தந் தனைத்தந்கோ - கௌவைகோ யுற்றவர் காளுது எடுத்தசொல் - லொவ்வாதென் அனராய் யொருநிலை யே புரைத்ததை," இது மாதத்துத் த?s;வி களவொழுக்கங் கடறுவான் பொவரி + சாய்ட்டாஸ்வ தர்தான் ஒருவனென நெய்: கலைத்த எதிர்ப்பட்டமை கூறியது. ஆணைவிதி கைகோளின் முதற்கட்ட க. முதலிற் கற்பின் கரம் ஒன்றும் வேறுஞ் செல்லும் பால. ஆனயம் அவகாசம், மருநீலாவது :-- ரூலம் கல்கி கிராமம் முதலியவற்முன் மிக தல். எனவே, அந்தணர் அரசர் முதலிய வருணத்துப் பெண்கோ படக்கண் பார்ததும் அரசர் முதலியோரும் அம்முறை உயர் தாங் கொள்க. இதனானே அந்தணர் முதலியோர் அங்ஙனம் பெண்யோ டற்கட் திறந்தோர்க்கும் இவ்வொழுக்கம் உரித்தேன்து கொள்க. சடி, மிகுதி. அவர் அங்ங்ன ங் கோடற்கண் ஒத்தமகளிர் பெற்ற பு தல்வரோடு ஒழிந்த மகளிர் பெற்ற புதல்வர் ஒவ்வாரென்பது உணர்த்தற்குப் பெரிதும் வனாயப்படாதென்றார். பதினாறு தொ டங்கி இருபத்துநான்கு முகக்கிடந்த யாண்டொன்பதும் ஒரு பெ 'கோடற்கு மூன்றியாண்டாக அந்தணன் உயருங் கந்தருவ' மணத்து; ஒழிக்தோராயின் அத்தனை உயரார். இருபத்துரான்தி ரட்டி, நாற்பத்தெட்டாதல் பிரமமுதலியவற்றான் உணர்சு, வேல் லெழுத்து மிகுதல்' என்றாற்போல மிகுதலைக் கொள்ளவே பிரா யம் இரட்டியாயிற்று, கிழத்தி மிகுதல் அறக்கழிவாம். கிழவன் கிழத்தி எனவே பலபிறப்பிலும் ஒருவர்க்கு ஒருவர் உரிமை எய்தி.