பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

களவியல், களை கவிழ்ந்து நிலனேக்கு - மாணிழை கண்ணொவ்வே மென்று.". இது பகற்குறிக்கன் அவட்பெற்று மலிந்தது. "கூறுவங் கொல் லோ கூட நலேங் கொல்லெனக் - கரந்த காமக் கை நிறுக் கல்லாதுஇயந்து நாம் விட்ட ன்மொழி சம்பி - யரைநாள் பாமத்து விழு மிழை சுரந்து - கார்விரை கம ழங் கூந்த நூவினை- நுண்ணூ லாகம் பொருந்தினன் வெற்:9 - சினமழை சூழ்ந்த மடமயில் போல - வண்டு வழிப்படரத் தண்மல வேய்ந்து - வில்வகுப் புற்ற கல்வா க்கு குடச் சூ - லஞ்சிலம் பொடுக்கி யஞ்சினள் வந்து - துஞ்சூர் யாமத்து முயற்சிகள் பெயர்வோ - ளான்ற கற்பிற் சான்ற பே ரிய- wம்மா வரிவையோ வல்ல டெனாக - தாய்ந்த நன்னாட் டண ங்குடைச் சிலம்பத் - கவிரம் பெரிய வுருகெழு காலாஅ - வேர்டி லர் நிமைச்சுவை யுறையுஞ் - தர்மகள் மாதோ வென்னுமென் னெஞ்சே.” எனவரும். "விண் 8 கம் விளக்கல் வேண்டி நம்மிற்பிரியிலும் பியமோ பெருந்தோட் கொடிச்சி - வானஞ் சூடிய திலகம் போல- வோக்கிரு விசும்பிலும் கான் - மீக்குக் காண்டு மிவள் சிறு நுதலே.” இதுவும் அது. ஆற்றிடை' உறுதலும் = தலைவன் செல்லும் நெறிக்கண் இடையூது தோன்றின இடத்தும்: என்றது, தலைவியும் தோழி யும் வருக பருமை கூறியவழித் தலைவன் கூற்று நிகழுமென்ற வாறு : உ.ம். "குருதி வேட்கை யுருகெழு வயமான்- வலிமிகு முன், பின் மழகளிறு போர்க்கு- மாம்பயில் சோலை மலியப் பூழிய ருருவ துருவி மண்மேய பாரு-மாரி யென்சின் மலி தரு நீளிடை-நீயே த்து வருத லெவாெப் பலபுலக் - தழுதனை யுறையு மம்மா வரி வை - பயங்கெழு -வின் கொல்லிக் குடவாைப் - பூதம் புணர் த்தி புத்தியல் பாவை - விரிகதி ரிளவெயிற் றோன்றி யன்ன நின்குங்குல முள்ளி வரினெமக் - கேம மாகு மலை முத லாறே, எனத் தலைவி ஆற்றின தருமை கூறியதற்குத் தலைவன் கூறியது. இர ட்டுறமொழிதலென்பதனான் ஆற்றிடையு கதற்கு கனாவிடைவைத் துப் பிரிந்தான் ஆற்றிடை வருத்தமுற்றுக் கூறுவனவுக் கொள்க அது போகின்றான் கூறுவனவும் மீண்டவன் பாங்கற்குக் கூறுவன வுமாம். "ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின் - அக்குதோல் கடுக்குத் தூவெள் ளருவிக் - கல்லுயர் கண்ணி யதுவே செல்லிமலாயின மாடு முன்றிற் - புல்வேய் குரம்பை நல்லோ ரூரே." “கவலை கெண்டிய வகல்வாய்ச் சிறுகுழி - கொன்றை பொன் கீ தா அய்ச் செல்வர் - பொன்செய் பேழை மூய்திஜக் தன்ன - காரே திர் புறவினது வேயபர்த் தோர்க்கு - நீரொம் சொரிந்த கெரில்