பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

களவியல், உகன் அருமையின் அகற்சியும் = அவை கேட்டுப் பிற்றைஞான்றும் வர்தவன்மாட்டுச் சிறிது நெஞ்சுநிகழ்ந்த தோழி அங்கனங் கூருது இவள் அரியசொனக் கூறுதலும் ; இருவருமூள்வழியான் வரவுணர் தலின் இருயருள்ளமும் உணர்ந்து அங்கனங் கூறினாள். 4 நெருநலு முன்னா ளெல்லையு பொருசிறைப் - புதுவை யாகலிற் கிளத்த னாணி - நேரிறை வளைத்தோ ணின்wேழி செய்த - வார ஞர் வருத்தங் கனையா யோவென - வெற்குறை யுறுதி ராயிற் சொற்குறை - யெம்பதத் தெளிய எல்ல ளெமக்கோர் - கட்காண் கடவு ளல்லளோ பெரும் - வாய்கோன் மிளகின் மலேயங் கொழு ங்கொடி - துஞ்சுபுலி வரிப்புறத் தைவரு - மஞ்சுசூழ் மணிவனா மன்னவன் மகளே,” " தழையொம் தண்கண்ணி தன்மையால் கட்டி - விழையவுங் கூடுமோ வெற்ப - விழையார்க் - திலங்கருவி பொன்கொழிக்கு மீர்ங்ரூன் நாட - குலங்கருதி வாழ்வார் மகள். அயன் அறிவுறுத்துப் பின் வர என் தலும் = தலைவனை கோ ச்கி நீகாதலித்ரவட்கு தீயேசென்று அறிவித்துப் பின்னர் என்மா ட்வெருகவென் தலும் : அவன றிவுறுத்தேன். பாடமோ துவாரும் உளர். உம், தன்னையுந் தாணைஞ் சாயலாட் கிஃதுனாப்பி னெ ன்னையு மாணப் பதிங்கண்டா - மென்னையே - வேயேர் மென் றோளி கு வேற யினியொருகா - யே யரைத்து நிறு.” இது நீயே யரையென்றது, " நான்வேங்கை பொன்சொரியு நன்மல ஈன்னாடகோள்வேங்கை போற்கொடிய சென்னை மார் - கோள்வேங்கை - யன்னையா னீயு மிருந்தழையா மேலாமைக் - கென்னையோ நாளை பெளிது. இது கையுறைம. முத்துப் பின் வருக என்றது. இவை ஒருகூற்முக வருவனவளவேற் காண்க. பேதைமை ஊட்ட,ஓம் = அங்கனம் பின் வருகவென் றுழ் முன்வந்தானே அறியாமை எற்றிக் கூறலுக் தவைவியையும் அங்க னம் அறியாமையேற்றிக் கூடதலும்: செந்தேர் கடை இத் தமிய சாய் நின்று . கடுங்களிறு காரோ சென்றீர் - கொடுங்குழையார். யாளை யதருள்ளு நிற்பரோ தம்புனத் - தேனற் கிளிகடிகு வார். “ வேங்கை கமழும் வெறிகமழ் தண் சிலம்பின் - வாங்கமை மென் மேட் குறவர் மகளிாஞ் - சோர்ந்த குருதி யொழுகமற் றிப்பு றம் - போந்த நிலையக் களிறு,” இவை தலைவனைப் பேதைமை ஊட்டின, " நறுக்தன் டகரம் வகுள மிவற்றை - வெறும்புதல்போல் வேண் டாது வெட்டி - யெறிந்துழுது - செந்தினை வித்துவார் தங்கை பிறர்கோய்க்கு - கொந்தினைய வல்லளோ கோக்கு.” இவை தவி