பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

களவியல்,

தண்கானற் காலையு மாலையு - மெய்த வரினு மிதுவெங் குறையென் னான் - செய்தழையுங் கண்ணியுஞ் சேர்ந்துழி வைத்திறந்தா - ஐய்ய லன் கொல்லோ வுணரலனே வென்றியால் ; ஒருகாள் வாரல. னிரு நாள் வாரலன் - பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியெ - என்னர் கெஞ்ச செகிழ்ந்த பின்றை - வரை முதிர் தேனிற் போகி போனே - யனாசா கெந்தை யாண்டுளன் கொல்லோ - வேறுபுல ஈன்னாட்டுப் பெய்த - வேறுடை மழையிற் கலுழுமெ னெஞ்சே," "புணர்து பணயோ டாடும் பொறியலவ நோக்கி - யினர் ததை பூங்கான லெ ன்னையு நோக்கி - யுணர்வொழியப் போன வொலி திரைநீர்ச் சேர் ப்பன் - வணர்சரி யைம்பாலாய் வண்ண முணபோளுல் ; ஓரை யாய மறிய ஆர - னல்கினன் றந்த எறும்பூர் தண்டழை - யாறுபடி னெ வனோ தோழிற சிறந்து - செம்மொழி விளக்குந் தொல்குடி - வடுதாம் படுத்த லஞ்சுது மெனவே." இது கையுறை ஏற்பத் தலைவிக்குக் கடறியது. "சிலம்பிள் மேய்த்த சிறுகோட்டுச் சே தா - வலங்குகுலைக் காந்த மண்டித் தாதுகள் - கன்று தாய் மரு ஓம் குன்ற நாட - வடுக்குக் தழை தனனே பவையா - முடுப் பின் யாயஞ் சதுமே கொடுப்பித் - கேளிடைக் கேடஞ் சதுமே, யாபிடை - வாடல்' கொல்லோ தாமே யாம்மலைப் - போருடை லேருடையும் பாயாச் - சூருடை யடுக்கத்த கொயற்கருக் தழை யே'. இதுவும் அது. இலை சூழ்செய் காந்த பெரிவாய் முகை யவிழ்த்த வீர்ர் தன் வாடை - கொலைவே னெடுங்கட் கொடிச்சி கதுப்புனருங் குன்ற நாட - லும் பாடு வெர்கோ யழக் குமா லர்தோ - முலைடை நேர்பவர் நேரு மிடமீது மொய்குழலே. * அவ்வளை கொதின் நரக்கர்த் தன்ன - செவ்வரி இதழ சேறு நதவி - ன றுந்தா தாடிய தும்பி பசுங்கேம்ப் - பொன்னுலா கல்கனன்னி நம் பெ.லூர் உம் - வளமலை நாட னெருன னம்மொடு - கிளைமலி சி அதினைக் கிளிகடி தசைஇச் - சொல்லிடம் பெறாஅன் பெயர்: தனன் பெயர்ந்த - தல்ல லன்ந்து காதலந் தோழி - தாதுண் வேட்கையிற் போதுநெரித் தூதா - வண்டோ ரன்ன தண்டாக் காட்சி - கண்டுங் கழறொடி வலித்தவன் - பண்பில் செய்தி நினேப் பாய் நின்றே," "மாயோ னன்ன மால்வனார் கவாஅன் - வாலியோ னன்ன வயங்குவெள் ளருவி - யம்மலைக் கிழவோ னந்தயர் தென் றும் - வருத்தின னென்பதோர் வாய்ச்சொற் றேறாய் - நீயூக் கண்டு தமரொடு மெண்ணி - யறிவறிந் தளவல் கேண்டு மறுதாற் - கரிய வாழி சோழி பெரியோர் - நாடி. நட்பி னல்லது - நட்டு நாடார் தம் மொட்டியோர் திறத்தே.” “ மறவல் வாழி தோழி எதைவர் கட்ல்புரை பெருங்கிளை காப்பன் - மடல்புனைர் தேறிழ் பாடும்