பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கூசசு பொருளதிகாரம், தலைவன் தோழிக்குக் கூறியவாறு கான்க. இதனானே இது சளவின் வழி நிகழ்ந்த கற்பாயிற்று. கச, கொடுப்போரின்றியும் காண முயன்டே புணர்ந்துடன் போதிய காலை யாகா, இத எய்தியதன்மேற் றப்புவிதி. (இ - ள்.) கொடுப்போர் இன்றியும் காரணம் உ:ே- -- முற்கூறிய கொடைக்குரிய மாபி வேர் கொடுப்பக் கோ: லன் தில் கரனம் உண்டாகும்: புணர்ந்து உடன் டொயே கyur (x=புணர்ந்து உடன் போதிய காத்திட த்து. எ-று, இது புணர்ந்து உடல் போயினர் ஆண்டுக் கொடுப் போரின்றியும் கேள்வியாரின் காட்டிய சடங்கின் வழியாற் கற் பப்பூண்டு வருவமும் ஆமென்றவாது. இனி ஆண்டு வரையாது மீண்டுவந்து கொடுப்பக் கோடல் உனதேல் அது மேற்கூறிய தன் கஸ் அடங்கும்:, இனிப் போவழிக் கற்புப் பண்டலே பரம் என்பாருமுளர். எனவே கத்பிற்குக் காணம் ஒருதலையாயிற்று. "பறைபடப் பணில மாப்ப விறைகொளத் - தொன்மூ காலத்துப் பொதியிற் ஜோன் திய - இர்க் போசர் ஈன்மொழி போல - a! IT யா ஒன்றே தோழியாக்கமற் - செயலை வெர்வேல் விடலையொது. தொதவளை முன்கை மடந்தை நட்பே.” இதனுன் வாயாவின் தெ எச் செவிலி நற்றாய்க்குக் கூதிமையாஓம் விடலையொப் பாலே சித்துத் தலைவன் பெயர் கூடவின்மையாலும் இது கொடுப்போரின் திக் காரணம் நிகழ்ந்தது. அருத்சா மிறர்தவென் பெருந்தோட் குறுமகள் என்பதும் அது. (2) கசா, மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க்காகிய கா5 மு முண்டே, இது முதழியில் வேளாளர்க்கு உரியதோர் இலக்கணம் கூறுகின்றது. (இ-ள்) மேலோர் மூவர்க்கும் புணர்த்த மரணம்வேத பால்தான் அந்தணர் 55 இனி சென்னும் மூவர்க்கும் உரி பலாகக் கூறிய கரணம்; கீழோர்க்கு ஆசிய காலமும் - அந்தனர் முதலியோர்க்கும் மகட்கொடைச்சூரிய வேளாண்மாந்தர்க்கும் நாம் திரமத்திர வகையான் உரித்தாகிய காலமும் உள, எ-று, எனவே முற்காலத்து நான்கு வருணத்தார்க்குங் கரனம் ஒன்றாய் நிகழ்ந் தது என்பதாம். அது இரண்டாம் ஊழி தொடக்க வேளார்க் குத் தவிர்த்தது என்பதாஉச் தலைச்சங்கத்தாரும் முதனூலாசிரியர்