பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கற்பியல், சணம் பேணுதகு சிறப்பிற் பெண்ணியல் பாயிது - மென்னொடு புரையும் எல்ல - டன்னொடு புரையகர்த் தானறி குகளே.” எனப் பதிற்றுப்பத்தில் வந்தது. கமுக, கிழவி முன்னர்த் தற்புகழ் கிளவி கிழவோன் வினைவயி னுரிய வென்ப, இது தலைவன் தன்னைப் புகழ்த்துரைக்கும் இடம் இன்னுழி பென்கின்றது. (இ-ள். கிழவிமுன்னர்க் கிழவோன் தற்புகழ் இள விய தலைவிமுன்னர்த் தலைவன் தன்னைப் புகழ்ந்து கூறுங் கூற்று: வினைவயின் உரிய என்ப=காரியங்களை நிகழ்த்தும் காரணத்திடத்து உரியவென்று கட்டறுவார் ஆரியர். எ-று. அக்காரணமாவன கல்லி புக் கொடையும் பொருள் செயலும் முற்றப்பட்டோனை முற்றுவி இத்தலுமாகிய காரியங்களை நிகழ்த்துவ:லெனக் கூறுவன. இவ் ஆள் விலைச்சிறப்பை யான் எய்தும் யெனத் தன்னைப்புகழவே அதுபற்றித் தலைவி பிரியாற்றுதல் பயனாயிற்று, இலலென விரக்தோர்க்கொன் றீயாமை யிவிவென்” என்றவழி யான் இளிவரவு எய்தேனென்றலிற் புகழுக்குரியேன் யானேயெனக் கூறியவாறு காண்க, ஏனையவும் வந்துழிக்காண். (ச) க2, மொழியெதிர் மொழிதல் பாங்கற் குரித்தே. இது மேற் பார்ப்பார்க்குரியன பாங்கத்குமாமென எய்துவித் ததகக ஒருமருக்கு மறுக்கின்றது, (இ-ள்.) மொழியெதிர் மொழி தல் பார்ப்பானையேபோலக் காமநிலை உரைத்தல்போல்வன கூறும் காற் தலைவன் கூறிய மொழிக்கு எதிர்கூறுதல் : பால்கற்கு உரித் துய பாக்கலுக்கு உரித்து, எ-று. இது களவிற்கும் பொது : அது டாங்கற்கூட்டத்துக் காண்க. கற்பிற் புறத்தொழுக்கத்துத் தலைவன் புகலாமற் கூறுவன வந்துழிக் காண்க, உரித்தென்றதனாற் தலைவ னிடுக்கண் கல் மிழி எற்றினான் ஆயிற்றென அவன் மொழிக்கு முன் லோ விருதலும் கொள்க. கடிக, குறித்தெதிர் மொழித லஃகித் தோன்றும், இதுவும் பாங்கற்குரியதோரிலக்கணம் கூறுகின்றது. (இ-ள்.) குறித்து எதிர் மொழிதல் = தலைவன் குறிப்பினை அவன்கூறாமற் தான் குறித்துணர்ந்ததற்கு எதிர்மொழி கொடுத்தல்; அஃகித் தோன்றும் சருங்கித்தோன்றும்: எ-று, அவன் குறிப்புணர்ந்து கூறல் சிறு