பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம், வாலிற்றெனவே "சாமநிலை புகைத்தல்" என்னுஞ் சூத்திரத்தின் கட் கூறிய "ஆலொ ேபட்ட நிமித்தம்” ஆயிற் பார்ப்பான்கூறக் கேட்டுத் தான் கூறவும் பெறுமெனவும் ஓனையவுங் இழவன் கூறாமற் தானே கூறவும் பெறுமெனவும் கூறியவாறாயிற்று. (சஉ ) கஅச. துன்புறு பொழுதினு மெல்லாம் கிழவன் வன்புறுத்தல்லது சேற வில்லை. "இரு முன்னர் 'கிழவி முன்னர் என்பதனான் குறிப்பினான் ஆம் அ வித்துப் பிரிதல் *திகாரப்பட்டதனை ஈண்டு விளங்கக்கூறி வற்பு அத்துமென் இன்றது. (இ-ள்.) அன்பு உது பொழுதினும்=உணர்த் தாது பிரிந்து தலைவி இன்பம் மிக்கபொழுதினும், உம்மையால் உண ர்த்திப் பிரித்து துன்பம் மிகாத பொழுதிலும்: 43 4:107ம் - சுற்றமும் தோழியும் ஆயமும் தலைமகள் குணமாஇய அச்சமும் நாணமும் மட னுமாகியவற்றையெல்லாம்: கிழகன் வன்புறுத்து அல்லது சேறல் இல்லே தலைவ: வலியாத்து அல்லது பிரியான், எ-று. எனவே இவற்றை முன்னர் விலைபெறுத்திப் பின்னர்ப் பிரியமாயிற்று. சொ ல்லாது பிரியுங்கால், போழ்திடைப் படாமன் முயங்கிய மதன் மலைத் - தாழ்த்துப் பணிந்து முன் பொயீழ் முதகர் - கள்ளிலு மகிழ் செய்தும்” இவை முதலிய தலையளிசெய்து தெருட்டிப் பிரிய அவை பற்றுக்கோடாக ஆற்றுதலின் அவள் குணங்கள் வற்புறுத்து வன ஆயிற்று. இக கத்தார் பிரிதலும் ஆத்தியிருத்தலுமுடைய ாென உலகியலாற்றலும் பிரிவுணர்த்திற்தேயாம். இனிப் பிரி வினை விளங்கக்கூறி ஆத்தியிருவென்றலும் அவற்றை கற்புறுத்த லாம். (யாத்தமக் கொல்லே மெச்த கப்பல் - சொல்லா தகறல் வல்லு வோரே.” இது சொல்லாது பிரிதல், "அரிதாயவறனெய்தி” இது சொல்லிப்பிரிதல், கஅரு. செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே வன்புறை குறித்த நவிர்ச்சி யாகும், இது செலவழுங்கலும் பாலையாமென்கின்றது, (இ-ள்.) செல விடை அழுக்கல் செல்லாமை அன்றே - தலைவன் கருதிய போக் இன இடையிலே தவிர்த்திருத்தல் பிரிந்துபோதல் ஆற்றாமைக்கன் று; வன்புறை குறித்தல் தவிர்ச்சி ஆகும் - தலைவியை ஆற்றுவித் துப் பிரிதற்குத் தலிர்ந்த தவிர்ச்சியாகும். எ-று, செலவழுல்கி ஆம் உறுவிக்க அவள் ஆற்றியிருத்தல் இப்பிரிவிற்கு நிமித்தமாதலிற் பாவை