பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கற்பியல், காவிரியும் தன் பொருளையும் மான் பொருனையும் வையையும் போலும் யாற்றிலும் மிருகாமத்தினையேரிபோலும் குளங்களிலும் திருமருதத் துறைக்காவே போலுங் காக்களிலும் விளையாடி : பதி இகந்து துகர்த லும் உரிய என்ப உறைபதியைக் கடந்து போய் நுகர்ச்சியெய்துத இக் தலைக்கும் காமக்கிழத்தியர்க்கும் லேவியர்க்கும் உரிய. பெறு. ஏற்புழிக்கோடலாற் தலைவியர்க்குச் சிறுபான்மை யென்று, பர்க. சதிரி செதிவேல் சதிமான் கிளி - மதிக்கொல்யானையிற் கதி ஆகெரி தந்த - சிறையழிப் புதுப்புன லாடுக - மெம்மொடுங் கொ ண்மோவெக் தோர் புஜா புக்னயே." இது காமக்கிழத்தி சின்மளை வியோடன்றி எம்மொடு புகொள்னின் யாமாடு,து மென்று பல லாட்டிற்கு இடைந்தாள் போலாத்து, லயன்மல ராம்பற் க.4, மமை இடக்கதழைத் - திதலே பல்கும் துயல்வரும் கூந்தம் - தவ ாே ன்க னேரால் மெல்லியன் - 1:30சர் 450. லேற வந்தெனப் - புலால் புணர் கணே யாயின னெமக்கே." இது தலைலி புலவில் கித் தன்னொரு புனலாடல் வண்டிய வேன் முன் புனாடியதனை 3வன் சேட்பத் தோதிக்குரைத்தது. 'வண்ண வொண்டழை' விசும்தி தோலை” இலையம் அ.தி, பால்வள பூங்கொடி" என்றும் மருதக்கவியுள் "அன்ன வாகடாயான் கட்ட கனவுத் தா - or an!வாகக் காண்டை எதுத்தாதம்மாலும் கூடிப் புணர்க் தீர் பிரியின் மி னீடிப் - பிரிநீர் புணர்தல்தி னென்பன போல-வ ரும்பவிழ் பூஞ்கொ தோது மிருக்குயிாேன தீகவும் பொழுதின் மேவா - நான்மாடக் டன் மகளிரு மை தருக் - தேனிமிர் காவிற் புணர்த் திரும் தாடுமா - ராதா ரூட்போ ! , எபயர்பு காமற்கு - வேனில் விருக்கெதிர் கோன் B.” ன்னுஞ் சுரி தகத்துக் காவித், புணர்த்திருந்தாட நீயு* சரும தனத் தலைவன் தஃலிக்குக் கூறிய காது கான்க, ககூட.. காமஞ் சான்ற கடைக்கோட் காலை யேமஞ் சான்ற மக்களொடு துவன்றி யறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழத்தியுஞ் சிறந்தது பயித்ற ஃறந்ததன் பயனே, இது முன்னர் இல்லறரிகழ்த்திய தலைவனுக் தலைவியும் பின்ன ர்த் துறவறறிகழ்த்தி வீம்பெறும் என்கின்றது. (இ - ள்.) கிழவ னும் கிழத்தியும் - தலைவனும் தலைவியும் : சுற்றமொடு துவன்றி அற ம்புரி மக்களொடு =உரிமைச்சுற்றத்தோடே கூடிநின்று இல்லறஞ் செய்தலை விரும்பிய மக்களே டே: சான்ற காமக் கடைக்கோட்