பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம், உகச, பொருளென மொழிதலும் வரை கிலை யின்றே காப்புக் கைம்மிகுத லுண்மை யான. . இது களவின்கட் தோழிக்குரியதோர் வழுவமைக்கின்றது. (இ-ள்.) பொருள் என மொழிதலும் வரை நிலை இன்றே = மாமர் வ சைவு நேராமைக்குக் காரணம் பொருள் வேண்டியெனத் தோழி கூ மலும் நீக்குகிலைமையின்று ; காப்புக் கைமிகுதல் உண்மையான =4r வன் மிகுதியாற் தலைவிக்கு வருத்தங் கைகடத்தலுண்டாகையால், எ - று', உம்மையாற் பொருளேயன்றி ஊருங் காடும் மலையும் மு - தாயன வேண் வெரென் றலுங் கொள்க. ' சான்றோர் வருந்திய வரு த்தமு முமது - வான்றோய் வான்ன குடிமையு நோக்கித் - திருமண வரன்றுங் குன்றங் கொண்டிவள் - வருமுலை யாகம் வழங்கி னன்றே. யஃதான், நடைபொருள் கருதுவி ராயிற் குடையொடு - கழுமலர் தந்த நற்றேர்ச் செம்பியன் - பங்குனி விழவின் வஞ்சியொ - கள்ளி விழவி னுறத்தையுஞ் சிறிதே" இதனுட் பொருள் விரும்பியவாறுங் குன்றம் விரும்பியவாறுங் காண்க. அடைபொருள், இவன் தும்பால் அடைதற்குக் காரணமாகிய பொருளென்க. (20) உகடு. அன்பே யறனே யின்பாாணொடு துறந்த வொழுக்கம் பழித்தன் கைலி னொன்றும் வேண்டடா காப்பி னுள்ளே. இது தோழி பொருளென மொழிதற்குத் தலைவியும் உடன் பட்டு நிற்றற்குரிய ளென்றலின் மேலதற்கோர் புறனடை.. (இ-ள்.) கா ப்பினுள் = காவன் மிகுதியாத் தலைவிக்கு வருத்தம் நிகழ்ந்தவிடத்து : அன்பே அதனே இன்பம் காணொம் துறந்த ஒழுக்கம் = லேவன் க ண் நிகழும் அன்பும் குடிப்பிறந்தோர் ஒழுகும் அறனும் தமக்கின்றிய 'மையா இன்பமும் நானும் அகன்ற ஒழுகலாறு: பழித்தன்று ஆகலி ன் ஒன்றும் - பழியுடைத்தன்று ஆகையினாலே புலனெறிவழக்கிற் குப் பொருந்தும் : வேண்டா = அவற்றை வழுவென்று களையல்வே ண்டா. எ-று. எனவே பொருளெனமொழிதல் தலைவிக்கும் உடன் பாடென்று அமைத்தாராயிற்று. உகசு, சுரமென மொழிதலும் வனாநிலை யின்றே, * இது தோழிக்குத் தலைவிக்குமுரியதோர் வழுவமைச்கின்றது. (இ-ள்.) தலைவன் பிரியக்கருதியவழித் தோழியுந்தலைவியும் நீபோகின் 'விடம் எல்லாவாற்றானும் போதற்கரிய நிலமெனக்க... விலக்குதலு