பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அகத்திணையியல், படுத்துச்செய்யும் புலனெறிவழக்கத்தினை மெய்பெத உணர்ந்த அறிவினையுடையோர்.--எ - று. என்றது ஒருநிலத்தின்கண் இர ண்டு உரிப்பொருண் மயங்கிவருமென்பதூஉம் நிலன் இரண்டு - மாங்காதெனவே காலம் இரண்டு தம்முண்மயங்குமென்பது உங் சு. நினாாயிற்று. எனவே, ஒருநிலமே மயங்குமாயிற்று. உரி 'ப்பொருண்மயக்குறுதல் என்னாது திணைமயச் குறுதலும் என்றான், ஓர் உரிப்பொருளோடு ஓர் உரிப்பொருண் மயங்குதலும், ஓர் உரிப் பொருள் அத்றற்கு உரிய இடத்து ஓர் உரிப்பொருள் வந்துமயங்கு தலும், இவ்வாறே காலம் மயங்குதலுங், சரூப்பொருண் மயங்கு தாம் பெறுமென்றற்கு; திணையென்றது அம்மூன்றனையுங் கொ ண்டேநிற்றலின், உம். "அறிவே மல்லே மறித்தன மாதோ. பொறிவரிச் சிறைய வண்டின மொய்ப்பர் - சாந்த நாறு நறியோள்கூர்தி னாறு நின் மார்போ தெய்யோ." இது புறத்தொழுக்கமின் றென்றார்க்குத் தோழி கூறியது. "'புலிகொல் பெண்பாற் பூவரிக் குருளை - வரைவெண் மருப்பிற் சேழல் புரக்கும் - குன்றுகெழு காடன் மன்றதன் - பொன் போல் புதல்வனோ டென்னீத் தோ னே." இது வாயில்களுக்குத் தலைவி கூறியது, “வன்கட் கான வன் மென்சொன் மடமகள் - புன்புல மயக்கத் தழுத வேனர்பைம்புறச் சிறுகிளி கடிய நாட - பெரிய கூறி நீப்பினும் - பொய் வலைப் பஉேம் பெண்டு தவப்பலவே." இது தலைவன் ஆற்றமை வாயிலாகப் புணர்ந் தழிப் பள்ளியிடத்துச் சென்ற தோழி கூறி பது. இவை குறிஞ்சிக்கள் மருதம் நிகழ்ந்தன, இவை ஓரொ மூச்சம் நிகழ்தற்கு உரிய விடத்தே ஓரொழுக்கம் நிகழ்ந்தன. "அன்னாய் வாழிவேண் டன்னையென் றோழி - பசந்தனள் பெரிதெனச் சிவந்த கண்ணைக் - கொன்னே கடவுதி யாயி னென் ன தூம் - மறிய வாகுமோ மற்றே - முறியிணர்க் கோங்கம் பயந்த மார்பே," இது இவ்வே.னுபாடென்னென்ற செவிலிக்குத் தோழி பூக்தரூபுணர்ச்சியால் அறத்தொடுவிற்றல், இது பாலையிற் குறி ஞ்சி, இஃது உரிப்பொருளோடு உரிப்பொருண் மயங்கிற்று. மேல் கிசவனவற்றிற்கும் இவ்வாறு உய்த்துணர்ந்து கொள்க, "வளமலர் ததைந்த வண்டுபல் கூறும்பொழின் - முனை தினா முறுவ லொருத்தியோடு செருக - பற்குறி செய்தனே யென்ப வலரே - குரவ கீள் சினை யறையும் - பருவ மாக்குயிற் கௌவையிற் பெரிதே" இது பொழிவிடத்து ஒருத்தியொடு தங்கிலத்தும் பான் பரத்தையை அறியேனென்றாற்குத் தோழி கூறியது.