பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாடற்றிரட்டு இந் நூலைப்பற்றிய சில அபிப்பிராயங்கள்:- 37 எனது நண்பர் ஸ்ரீமான் வ.உ.சிதம்பரம்பிள்ளை யவர்கள் "பாடற்றிரட்டு இனிய செந்தமிழில் இயற்றப் பட்டுள்ள பல பாக்களால் அநேக அரிய விஷயங்களை மிகத் தெளிவாக விளக்குகின்றது. இதற்கு முன்னர் பிள்ளை யவர்கள் தமது குடும்பத்திற்குப் பரம்பரையாகவே ராயர் என்ற பட்டம் உண்டென்றும் அப்பட்டத்தை 35 கவி உண்மையிலேயே தாம் அநுபவிக்க ஈசன் அருள் புரிந்தா "மெய் னென்றும் கூறியுள்ள முகவுரையைக் கொண்ட யறம் என்னும்-ஓரடிச்சூத்திரச்செய்யுள் - நூலால் அவர்களு டைய கவித்திறமை புலப்பட்டது. பிள்ளையவர்களது 'பாடற்றிரட்டு 'அவர்கள் கவிராயர் என்பதை உறுதிப் படுத்திவிட்டது. பாடசாலைகளின் உபயோகங்கட்கு மாத் திரம் பண்டிதர்கள் பெருகிவருகின்ற இக்காலத்தில் நவீன நாகரிகமும் ஆங்கிலக்கல்வியும் நன்கு கொண்டுள்ள பிள்ளை யவர்கள் பூர்வீக காலத்துப் புலவர்களைப்போல இன்புற்ற பொழுதும் துன்புற்ற பொழுதும் கவிபாடுவதிலேயே காலத் தைக் கழிப்பது பிள்ளையவர்களுக்குப் பரம்பரையாகவும் இயற்கையாகவும் அமைந்துள்ள கவிராய வல்லமையைக் காட்டுகின்றது. கலைமகளின் கருணையைப்பெற்றுள்ள இக் கவிஞர் நிலமிசை நீடூழி காலம் வாழ்ந்திருந்து தருமசேவை செய்யுமாறு எல்லாம் வல்ல எம் இறைவி அநுக்கிரகிப்பா ளாக. சுப்பிரமணிய சிவம், சென்னை. 13 111