பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்னைக்கு எழுதிய பாக்கள்

"ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" என்றிங் - கான்ற புலவன் உரைத்தபடி பூரணமாக் கற்று வலவனென வாழ்ந்திலனே மற்று. 2 நினக்குதவி செய்யாது நீயுவப்பக் கல்லா தெனக்குதவி செய்ததந்தைக் கீயா - தினக்குதவி ஒன்றும் புரியா துயிர்த்துணையைப் பேணாது நன்றுபுரி யாதிழிந்தேன் நான். கூ அரிதரிது மானிடரின் யாக்கைபெறல் அஃதின் அரிதரிது பெற்றிடல்நல் யாக்கை - அரிதரிது செல்வம் தவம் இரண்டும் சேர்தலதின் என்றுரைத்த சொல்வந்து நின்றதெனைத் தொட்டு. 80 .66 ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினும் தாமுந் துறும்' என்றாங் "கூழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது ஞற்றுபவர்" என்றான் நன்கு. (5) [தேன் இவ்விரண்டு சொல்லும் எதிர்சொல்கள் என்றிருந் இவ்விரண்டும் ஒன்றென்றே இன்று கண்டேன் இவ செய்வினையே ஊழாம் திரண்டு வலியுற்று [விரண்டும் மெய்வினையால் என்றனகாண் மேல். கூ செய்வினையே ஊழாத்திரளுமெனின் நம்முடைய (நாம் செய்வினையால் ஊழைத் திருத்திடலாம் - மெய்வினை 39