பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு நல்லருளைக் கொண்ட பின்பு நான்நிதியை மீட்டுவதாச் சொல்லருளன் னார்க்குத் துணிந்து. 2 என்னுடைய நாட்டிற் கிதம்புரிந்து நிற்பார்க்கும் என்னுடைய மெய்வணக்கம் ஈந்திடுவாய் - என்னு டைய தென் கோட்பாடு தீஉயிர்க்கும் கோளிழைத்தல் கூடாதெ றாட்பாடு செய்வார்க்கறைந்து. ஸ்ரீ.பா.சி. அவர்களுக்கு எழுதிய பாக்கள். ஞாலக் குழுவிவரும் நாவலத்தின் பொன்நகருட் பாலக்கா டிஞ்ஞான்று பாலித்துச் - சிலம் தவமறிவு பூண்டசின்னச் சாமிவள்ளால் ஏழு நவமுலகிற் கண்டுவந்தேன் நான். சோலைகிண றேரிந்தி தூயவள நன்செயறச் சாலையரண் மாடமிலம் தார்மன்னன் - நூலின் நயம்புரிந்த தொல்குடிகள் நண்ணியுள ஊரை இயம்பினர்காண் பாலைக்கா டென்று. 2 ஐம்பொறியும் காணா ததைப்பெரிய சாமியென்றும் ஐம்பொறியும் காண அமைந்திருந்து - பைம்பொனிலம் ஆமினிய வாக்களிக்கும் அண்ணலைச்சொன் னார்சின் சாமியென்றும் பிள்ளையென்றும் தந்து. [னச் (FL. தாளாண்மை செய்துநிதம் தக்கபொருள் ஈட்டியிவண் வேளாண்மை செய்தஒரு வேளாளன் வாளாண்மை 56