பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடற்றிரட்டு சென்றஒரு தீங்களாச் செய்தி ஒன்றும் செப்பாது நின்றுவரல் தானோ நியாயமிவண்- இன்று முதல் வாரமொன்றே னும்தருவாய் மாட்டாயேல் நீசிறிதுர் சாரமிலை என்பேன்யான் தான். F மற்றோர் தமது மனம்போன போக்கெல்லாம் அற்றோர்க்கும் ஈத்தழிக்க ஆயநிதி- செற்றேற்கு நூலனுப்பச் சீட்டனுப்ப நோவலென் ஆகாதே பாலளி சித்தான் பாவிவறு மை. W அப்பனே நின்சொல்லும் ஆதிவள்ளி முன்சொல்லும் செப்புவேன் நேரெனவே தீநிற்பேன் - தப்பில் மனையாளும் அன்னையென வாழ்வாளும் நின்மேல் நினையாது சொன்னவையும் நேர். Ə 'வக்கி'லா நின்று வழிப்பறியே செய்கின்ற திக்கிலார் புன்மொழியைச் செப்பென்று - சிக்கிலே பட்டநான் என்றும் பகர்ந்ததுண்டோ நின்செயல் விட்டகுறை யன்றியிலை வேறு. 1 வக்கிலிடம் கேளாதும் மாணந்தம் பாராதும் சிக்கறவே ஓர்மனுவைச் செய்ததனைப் - பக்கமுன் பத்திரிகை தம்மில் பதியென்றே கூறினேன் இத்தரையில் தீமைநிறை யான். ½.. சொன்னதைச் செய்யாது சொல்லாத செய்தென்னை இன்னலுற வைத்தகன்றி இச்சிறையில் - நின்னுடைய 70