பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

33) அருத்திடவும் - பல துன்பங்களை அ தாளிக்கவும். சேர்ந்தது -சம்பவித்தது, அறி- (இதன) அறிவாயாக. க-ரை:--ஆன்மாவானது தீய வினைப்புக்களைக் கொண்ட காராணத்தாலேயே துன்பத்திற்கு உறைவிடமாகிய சரீரத்தைக் கொள்ளவும் ஜீவகாலமெல் லாம் துன்பங்களை அனுபவிக்கவும் -சர்ந்தது. மனந்தா னுனைக் கெடுக்கு மாணாப் பகையின் இனந்தானென் நெஞ்ஞான்று மெண்ணி--மனந்தன் செயலெல்லாம் பார்த்ததனைச் சீரியவற் றுய்ப்பின் அயலெல்லாம் போல மழித்து. அ-ம்:- மனம் உன்னைக் கெடுக்கும் மாணாப் பகையின் இனம் என்று எஞ்ஞான்றும் எண்ணி, மனம் தன் செயலையெல்லாம் பார்த்துச் சீரியவற்றில் அதனை உய்ப்பின் அயலெல்லாம் அழிந்துபோம். - ப-ரை:-மனம்-பானமானது, உன்னைக் கெடுக்கும்-னக்குக் கெடுதல் புரியும், மாணாப் பகையின்தீய பகையின், இனம் என்று-உறவு' என்று, எஞ் ஞான்றும் எண்ணி-எப்பொழுதும் சிந்தித்து, மனம் தன் -மனத்தின், செயல் எல்லாம் செயல்களை யெல் லாம், பார்த்து - கவனித்து, சீரியவற்று நல்ல விஷ யங்களில், அதனை - அம்மனத்தை, உய்ப்பின் - செ அத்தின், அயல்கால்லாம் - (உன்னைப்பற்றிய) தீயவை பெல்லரம். அழிந்து போம் - நாசமடைந்து போம்.