பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

________________

மொய்யறிவு

க-ரை:-உனது மனம் உனக்கு வசப்பட்டு அடக்கும் நாளே உனக்கு நன்மைக ளெல்லாம் சேரும் நாள். அஃது உனக்கு வசப்பட்டு அடங்கி யது முதல் சகல செல்வங்களும், தருமங்களும், அரசுகளும், கடவுளது சர்வவல்லமையும், உனக்குச் சித்திக்கும்.

  தான் ஐந்தும் அசைகள்.
 5-ம் அதி.-- தன்னிலையில் நிற்றல்
தன்னிலையி னில்லாது தாரணியில் வாழ்ந்திடுதல் புன்னிலையி னிற்றலெனப் போதித்தார்-தன்னிலைய சாதலினா னீயின்றே பக்கிலையை யெய்தமறை யோது நெறி சொல்வே னுவந்து.

அ-ம் :-- தன் நிலையில் நில்லாது தாரணியில் . வாழ்ந்திடுதல் புல்நிலையில் நிற்றல் என கல்நிலையர் போதித்தார். ஆதலினுல், நீ அக்நிலையை இன்றே யெய்த, மறை ஓதும் நெறியை உவந்து (உனக்குச்) சொல்வேன.

ப-ரை:- தன் நிலையில்- தன் எதார்த்த நிலையில், நில்லாது நில்லாமல்;தாரணியில்- இப்புவியில்;வாழ்க் திடுதல் - வாழ்தல், புல்நிலையில் - இழிந்த நிலையில், நிற்றல் என - நிற்றலாகு மென்று, நல்கிலையர் - நல்ல ஒழுக்கத் தவர், போதித்தார் உபதேசித்தார். ஆதலி னுல்-ஆதலால், கீ அக்கிலையை- அவ்வுனது நிலையை, இன்றே எய்த-இன்றைக்கே அடைதற்கு; மறை