பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ம் போல வாழ்வு. மேலான நிலைமையைத் தனது மனத்தில் கண்டுவருகி றான்; அவன் அறிவு, நாகரீகம், அருள், அழகு முதலிய யவற்றைப் பற்றி நினக்கிறான். மனத்தில் ஒருவித வாழ்க்கையை லக்கொண்டு மனோரதம் செய் துவருகிறான்; அதிகப்படி சுதந்தரமும் மேலான நோக் கமும் பொருந்திய காட்சி அவனைப் பற்றிக்கொண்டி ருக்கிறது; அவன் ஆத்திரம் அவனைச் செயலின் கண் தூண்டுகிறது; அவனுக்கு ஒழிவான சுவல்ப காலத் தையும் மீதியான கொஞ்சம் பொருளையும் கொண்டு, வெளிப்படாமல் மறைந்துகிடந்த தன் சக்திகளை விர்த்தி செய்து வருகிறான். அத்தொழிற்சாலை அவனுக்குப் போதாத விதத்தில் அவன். மனம் வெகு விரைவில் மாறிவருகின்றது. அவ்லிடம் அவன மனநிலைக்கு மாறாகிவிட்டமையால், அவள் மனநிலைக்கேற்ற சந்தர்ப் பங்கள் வாய்க்குமளவில் அவன் அச்சாலையை உதறிக் கொண்டு வந்துவிடுகிறான். இந்தப் பாலியன் சிலவரு ஷங்களுக்குப்பின் நல்ல காதரபுருஷனா யிருப்பதைக் காண்கிறோம். அவன் மனத்தின் சில சக்திகளைத் தன்வசப்படுத்தி அவற்றை நிகரற்ற வல்லமையுடன் கையாள்வதால், அவனுக்கு உலகமுழுவதும் செல் வாக்கு உண்டா யிருப்பதை நாம் பார்க்கிறோம். இப் பொழுது பாரதூரமான கா ளுக்கு அவன் சூத் திரதாரியா யிருக்கிறான். ருங்கள்! அவன் நாவசைந்தால் நாடசைகின்றது. அவன் தோ சொல் அவ்வளவிலே எத்கயோ பேருடைய லுகிறான். 60