பக்கம்:1916 AD-வலிமைக்கு மார்க்கம், வ உ சி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆரோக்கியமும் வெற்றியும் வலிமையும். - என்னுடன் வா ; நீ கவனியாது விட்டுவிட்ட ஒரு தீர்த்தத்தைக் காட்டுகிறேன், என்றார். வியாதி யஸ்தன் அவரைப் பின்தொடர்ந்து போனான். பெரி யவர் சுத்தமான நீரையுடைய ஒரு தடர்கத்திற்கு அவனை அழைத்துக்கொண்டு போய், “நீ இதில் மூழ்கு; உன் வியாதி நிச்சயமாக நீங்கிவிடும்.” என்று சொல்லி மறைந்து விட்டார். அம்மனிதன் நீரில் மூழ்கி வெளியேறவும்,. அவன துர் வியாதி நீங்கிவிட்டது; அதே நிமிஷத்தில் அவன் தடாகத் தின் மீது விட்டுவிடு ” என்ற சொற்கள் எழுதப் பட்டிருக்கக் கண்டான். அவன் விழித்த பின்னர் அவன் சொற்பனத்தின் முழு அர்த்தமும் அவன் -மனத்துள் விளங்கிற்று. அவன் தனது அகத்துள் நோக்கினான்; அவ்ன் அவ்வளவு காலமும் ஒரு பாப கரமான செயலைச் செய்துகொண்டுவந்ததைக் கண்டான் ; அதனை அடியோடு விட்டுவிடுவதாக அவன் அக்கணமே சத்தியம் செய்து கொண்டான். அவன் செய்துகொண்ட அச்சத்தியத்தை நிறை வேற்றினான். அந்நாளி லிருந்து அவன்து வியாதி அவனை விட்டு நீங்கத் தொடங்கியது ; சிறிது காலத் திற்குள் அவன் வியாதி அவனை விட்டுப் பூரணமாக நீங்கிவிட்டது. அநேகர் வேலை மிகுதியால் தமது சரீர ஆரோக் கியம் தன் றிவிட்டதாகக் குறைகூறுகின்றனர். அவர் களில் பெரும்பாலார் தமது சக்தியை மடத்தனமாகச் செலவு செய்ததனால் சரீர ஆரோக்கியத்தை இழந் 75