பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

39 காற்றிலும், நீரிலும் சுவாசம்விடக்கூடியதாய் அமைக்கப்பட்டிருக் கிறது. இவ்விருமீன்களும் சிலசமயங்களில், நீரைவிட்டுக்கரையில் ஏறிசதுப்பு நிலத்திலும் புல் படர்ந்த நிலத்திலும் செல்லுகின்றன. ஒரு அணியை செங்குத்தாய்க் கெட்டியமாய்ப்பிடித்துக்கொண்டிருந் தால் பனையேறிக்கெண்டை ஜலத்தை விட்டு அத்துணியின் மேல் செங்குத்தாய் நகருகிறதென்பது சென்னையில் ருஜுப்படுத்தப்பட் டது. குளங்களிலும் ஆற்றோரங்களிலும் உள்ள மரங்களின் பட் டைகளின்மேல் சில கெண்டைகள் சிலசமயங்களில் கொஞ்சம்தூரம் ஏறிப்போகிறதென்பதைச் சந்தேகிக்க இடமில்லை. இதின் தமிழ் ப்பேராகிய பனையேறிக்கெண்டை யென்பது அம்மீனின் குணத்தை விளக்குகிறது. இன்னும் வேறொரு சிறு மேசை செய்குளத்தில் இரண்டு வேறு சிறுமீன்கள் இருக்கின் றன. அவைகளுக்கு முண்டக்கண் ணிபரவை என்_ று பெயர். அவையிருக்கும் குளத்திலாவது கிணற் றிலாவது இருக்கும் கொசுக்குஞ்சுகளை அடியோடு சாப்பிட்டுவிடுகிற தென்பதைப் பரிசோதித்துக்கண்டிருக்கிறார்கள். இந்த மீன்களை கொசுப்புழுக்களைத்தின்னு மீன். மீனிலாகாகாரர்கள், மீன் விர்த்தியாக்கும் குளத்தில் ஆயிரக் கணக்காய் வளர்க்கிறார்கள். அங்கிருந்து, கொசுபுழுக்கள் நிறைந்தி ருக்கும் குளங்களிலும் கிணறுகளிலும் விடுவதற்காக, அதைகொண் டுபோவதற்கு பிரத்தியேகமாய் ஒரு பாத்திரத்திலிட்டு, முனிசிபாலி ட்டிகளுக்கும் மற்றிடங்களுக்கும் அனுப்புகிறார்கள். இவைகளைச் சரியாகத் தண்ணீரில்விட்டு சாக்கிறதையாய்ப்பார்த்துவந்தால் அக் கம்பக்கத்திலுள்ள கொசுக்கள் நாளடவில் குறைவதை நன்றாய் அறி ந்துகொள்ளலாம். இதுவே, கொசுவினாலுண்டாகும் வியாதிகளை தடுப்பதற்கு போதுமானவிதமென்பதற்குத்தகுந்த அத்தாட்சியா யிருக்கிறது. நல்ல தண்ணீரில், கொசுப்புழுக்களைத்தின்னும் வேறு உபயோக முள் மீன்களில் பல சிறுமீன்கள் உண்டு. அவையாவன:-பார்பஸ் டிக்டோ (Barbus ticto) வைப்போன்ற பார்பஸ் (Barbus) ஜாதியில் சிறுவகைகள், பாலியாகந்தஸ் குப்பானஸ் (Polyacanthus cupanus) கடலோரமுள்ள நீரோடைகளிலும் கழிமுகங் களிலும், பளிங்கீச்சான் (Therapon jarbua) என்பவைகள் அதிக என்பவைகளே. மேன்மையானவை.