பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பாணம் "எல்லாம்" என்றானால், கல்குறுமை, கக்குறுமை எனக் குணம்பற்றி வந்த வேற்று கமக்கு இவ்வுதழ்ச்சி கொள் இன்னும் அதனானே; இவ்வீற்று வினைச்சொல்லீறு திரிந்தனவும் கொள்க, வர்தா இற்சொந்தன் எனவரும். இன்னும் அதனானே, அக்காற்கொண்டான், இக்காற்கொண்டான், உக்காத் கொண்டான், எக்காற்கொண்டான்; சென்டூன், தந்தான், போயினான் என உருபு வாராத உருபின் பொருள்பட வந்தவற்றின் முடியும் ஈண்டே கொள்க, இதனால் பிறவும் உள்ளவாறு அறிந்து ஒட்டிக்கொள்க, (5) கூ.எல், தகரம் வரும்வழி யாய்த நிலையலும் புகரின் றென்மனார் புலமை யோரே. இது, மேலதனுள் ஒருகூற்றிற்கு எய்தியதன் மேற் சிறப்புவிதி கூறுதல் நுதலிற்று, இன்:- தகரம் வரும் வழி. அவ்வாறு நசாரமாய்த்திரிக் த லகாரம் தாரமுதன்மொழி வருமொழியாய் வந்தவழி, ஆய்தம் நிலையலும் புகர் இன்று என்மனார் புலவர். அவ்வாறு தகாரமாய்த் திரிதலேயன்றி ஆய்தமாய்த்திரித்து நிற்றலும் குற்றமின்மென்று சொல் றுவர் ஆசிரியர். உ-ம், கஃறீது, சுற்றீது எனவரும், 'புகரின்று' என்றதனால், “கெடியத னிறுதி" [சூத் - எடு) என்பதனுள் வேறீது, வேற்றீது என்னும் உறழ்ச்சிமுடிபு கொள்க. (எச) கூாக. நெடியத னிறுதி யியல்புமா குளனே. இது, மேலதற்கு ஒருவழி எய்தியது விலக்கிப் பிறி துவிதி கூறுதல் ந.கலிற்று. இ - ள் :- நெடியதன் இறுதி இயல்பும் உா - நெடியதன் இறுதிக்கண் நின்ற லகாரவீர குறியதன் இறுதிக்கண் நின்ற வகாரம்போலத் திரிந்து உறழ்தலேயன்றி இய ல்பாய் முடினைவும் உள்ளன. உ-ம். பால்கடிது; சிறிது, தீது, பெரிது எனவரும். இயல்பாகாது திரித்தன வேல்சடிது வேற்கடிது என்முற்போல்வன. (கரு) காட. செல்லுஞ் செல்லும் கொல்லுஞ் சொல்லும் அல்லது கிளப்பினும் வேற்றுமை பியல, இஃது, இவ்வீற்று அல்வழியுட் சிலவற்றிற்கு வேறுமுடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள்.--செல்லும் செல்லும் கொல்லும் சொல்லும் - செல் என்னும் சொல்லும் செல் என்னும் சொல்லும் கொல் என்னும் சொல்றும் சொல் என்னும் சொல்லும் ஆகிய இவைதான் சொல்லும், அல்லது கிளப்பினும் வேற்றுமை இயல- அல்வழியைச் சொல்லு மிடத்தும் தம் வேற்றுமை முடிபின் இயல்பிற்குய் வகாரம் றகாரமாய்த் திரிந்து முடியும். உ-ம். சொற்கடிது, செற்கடிது, கொற்கடிது, சொற்படிது; றிேது, நீது பெரிது எனவரும். கடா.. இல்லென் சினவி பின்மை செப்பின் வல்லெழுத்து மிகுந்து மையிடை வருதலும்