உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சஅ தொல்காப்பியம் - இளம்பூரணம். இன்:- அத்த அறி கிளவியும் நிறை என் இனவியும் தோன்றும் காலை - (மேற் கூறிய ஒன்று முதல் ஒன்பான்களின் முன்னர்) அளந்து அறியப்படும் அளவுப் பெயர்ச் சொல்லும் நிறை என்னும் பெயர்ச்சொல்லும் தோன்றுக்காலத்து, கிளந்த இயல - அய் ஒன்று முதல் ஒன்பான்கள் மேல் பத்து என்பதனோ புணரும் வழி கிளந்த இயல் பிலையாய் முடியும், 2.-ம்:-ஒரு கலம், இரு கலம்; சாடி, அதை, பானை, மாழி, மண்டை , வட்டி எனவும்: கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும். தோன்றுங்காவை' என்றதனான், அவ்வெண்களின் முன் எடுத்தோத்தானும் இலே எனும் முடியாது நின்ற எண்ணுப்பெயரை யெல்லாம் இவ்விதியும் பிறவிதியும் எய்து லித்து முடித்துக்கொள்.. சொன்று, ஓரிரண்டு; ஈசொன்று, ஈரிரண்டு; ஒரு முத்திரிகை, இரு முத்திரிகை; இரனாக்கால், ஈரனாக்கால்; ஒரு கால், இரு கால்; ஓரகா, ஈரரை; ஒரு முக்கால், இரு முக்கால் என ஒட்டிக்கொள்க, சசஎ.' மூன்ற னொற்றே வந்த தொக்கும். இது, மாட் டேறு எய்தாததற்கு வேறு முடிபு கூறுதல் ஏதலிற்று. இ-ள்:- மூன் றன் ஒற்று வந்தது ஒக்கும் - மூன்றாம் எண்ணின் கண் நின்ற ன சார ஒற்று வருமொழியாய் வந்த அளவுப்பெயர் நிறைப்பெயரின் முத(லி)ல் வந்த ஒற்றோடு ஒத்த ஒற்றாய் முடியும். ம்;-முக்கலம்; சாடி, துதை, பானை எனவும்: கழஞ்சு, தொடி, பலம் ' என கம் வரும். மாட்டேற்றானே பாற்கலம்; சாடி, துதை, பானை கானவும்: கழஞ்சு, தொடி பலம் எனவும் வரும். (ஏகாரம் அசை.) சசஅ. ஐந்த னொற்றே மெல்லெழுத்தாகும். - இதுவும் அது. இ-ன்:- ஐந்தன் ஒற்று மெல்லெழுத்து ஆகும் - ஐந்தாவதன் கண் கின்ற நகர ஒற்று (மேல் வருகின்ற வருமொழி முதல் வல்வெழுத்திற்கு ஏற்ற) கெல்லெழுத்தாய் முடியும். உ-ம்:- ஐங்கலம்; சாடி, காதை, பானை எனவும்: ஐக்கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும், (ஏகாரம் அசை.) சீசிசு, கசதய முதன்மொழி வரூஉங் காலை, இது, மேற்கூறிய மூன்றற்கும் ஐந்தற்கும் வருமொழி வரையறுக்கின்றது. இ-ள்:-சசத ப முதல் மொழி வரும் காலை - (மூன்றன் ஒற்று வந்தது ஒப்ப தூஉம் ஐந்தன் ஒற்று மெல்லெழுத்தாவதூஉம் அவ்வளவுப்பெயர் இறைப்பெயர் ஒன்ப தினும் வன்கணமாகிய) க சதப முதல் மொழிகள் வந்த இடத்து, மேன் மாட்டேற்றனே, அறுகலம்; சாடி, சதை, பானை எனவும்: அறுசழஞ்சு; தொடி, பலம் எனவும் வரும்,