பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - தொகைமரபு தம்மை, நம்மை என இவை செடியன குறுகியின் று ஒற்று இரட்டின. மற்றை யது வந்தவழிக் கண்டுகொள்க. 'அறிய' என்றதனான், நெடியதன் முன்னர் ஒற்றுக கெடுவது தகாரரகாரங்கள் வந்து திரிந்தவழியென்பதூஉம், ஆண்டேல்லாம் கெடாதென்பது உங் கொள்க. தேன் றீது என்பது ஆண்டுக் கெடாதது. நெறியியல்' என்றதனாற் குறியதன் முன்னர் நின்ற ஒற்றின் றிப் புணர்ச்சியாத் பெற்றதும் இரட்டுமென விணர்க, அவ்வடை என வரும். mசுக, ஆற னுருபினு நான்க னுருபினுங் கூறிய குற்றொற் றிரட்ட லில்லை ஈறாகு புள்ளி யகரமொடு நிலையும் நெடுமுதல் அறுகு மொழிமுன் னான், இஃது, உருபியலை நோக்கியதோர் நிலைமொழிக்கருவி கூறுதல் நுதலிற்று. இ-ள் :--ஆறன் உருபினும் காங்கன் உருபினும் ஈறு ஆகு புள் 6:3 அகரமொடு Foub-றேனுருபின்கண்னும் பான்கனுருபின் கண்ணும் ஈறாரு புள் கேள் அகரத் தொதி நிலைபெறும். நெடுமுதல் குதுகும் மொழிமுன் கூறிய குற்றொந்து இட்டல் இல்லை-நெடிதாகிய முதலெழுத்துக் குறுகி முடியும் மொழிக்கண் மேற்கூறிய குற் ருெந்து இரட்....ல் (ஆறனுருபின்கண்ணும் நான்கனுருபின்கண்ணும்) இல்லை. உ-ம். தமது, தமக்கு; மது, நமக்கு என வரும். 'கூறிய' என்றதனானே நெடுமுதல் குறுகாதெமொழியும் குழகுலொழியும் இவ் விருதியும்கொள்க. எல்லார் தமதும், எல்லார் தமக்கும் என வரும். (கக) "நெடுமுதல் குறுகாதமொழிகள் தம், நம், தும் என்னுஞ்சாரியை யீடைச்சொற் கள். ஆன் என்பது இடைச்சொல். - என்பது அசை.) ஈட், நும்மெ னிறுதி.பு மந்திலை திரியாது. நிதியும் அது. இ-ள் :- நம் என் துதியும் அ எலை திரியாது- 2ம் என்னும் மகாவிதி மேற்கூறிய ஈசாகுபுள்ளி அகரமொடு சிலையலும் குற்செற்றிரட்டாமையுமாகிய அக்விலைமையில் திரியாது. உ-ம். அமக்கு, நமது & St உரும். Mr. உகாமொடு புணரும் புள்ளி யிறுதி யகரமு முயிரும் வருவழி யியற்கை . இது, புள்ளிமயங்கியலை நோக்கியதோர் நிலைமொழிச்செய்கை கூறுதல் விற்று, இ-ள் :--உகரமொடு புணரும் புள்ளி இறுதி-உகரப்பேற்றோடு புணரும் புள்ளி யிறுதிகள், யகரமும் உயிரும் வருவழி இயற்கை -யகரமும் உயிரும் வருமொழியாய் வருமிடத்து அவ்வுகரம் பொது இயல்பாய்முடியும். உ-ம். உரிஞ்யானா, உளிஞ் அனத்தா; பொருச் யானா, பொருர் அனத்தா; உரிஞ் ஆதா, பொருந் ததா என ஒட்கே,