பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் இஃது, அவ்விகர வைகாரவீற்றுள் ஏழாம்வேற்றுமை இடப்பொருள் உணர சின்ற இடைச்சொல்முடிபு கூறுதல் கதலிற்று, இ-ள் :- சுட்டு முதலாரிய இகர இறுதியும்-சுட்டெழுத்தினை முதலாசவுடைய இகரவீற்று இடைச்சொல்லும், எகாமுதல் வினாவின் இகர இறுதியும்-எகரமாகிய பொழிமுதல் வினாவினையுடைய இகரவீற்று இடைச்சொல்லும், சுட்டுச்சினை நீடிய ஐஎன் இறுதியும்-சுட்டாகிய உறுப்பெழுத்து நீண்ட காரவீற்று இடைச்சொல்லும், யா என் வினாவின் ஐ என் இறுதியும்-யா என்னும் வினாவினை முதற்கண்ணுடைய ககாரவீற்று இடைச்சொல்லும், வல்லெழுத்து : குாவும் உறழாகுசவும் சொல் லிய மருங்கின் உள என மொழிப-வல்லெழுத்து இக்குமுடிவனவும் உறழ்ச்சியாய் முடிவனவும் மேற்சொல்லப்பட்ட இடத்தின்கண்ணே உள கெ'ன்று சொல்லுசர் புலவர். உ-ம். அதோளிக்கொண்டான், இதோடர்க்கொண்டான், உதோலிக்கொண் டான், எதோளிக்கொண்டான்; சென்றான். தச்சான், போயினான் எனவும்: 'கண்டைக்கொண்டான், ஈண்டைக்கொண்டான், பண்டைக் கொண்டான், ய? ண் c).- க்கொண்டான் எனம் இடை இக்குமுடிச்ன, அட் 2ழிகோண்டான், அவ்வழிக்கொண்டா .. வழிகொண்டான், இய்வ ழிக்கொண்டான்; உபழிகொண்டான், உன் உதிக் கொண்டான்; எவ்வழிகொண் -என், 6'2 வழிக்கொண்டான் எனவும்: 'கலை கொண்டான், ஆட்கலைக்கொண் டான்: சங்கிலை கொண்டான், ஈ 3கிவைக்கொண்டான்; பங்குவை கொண்டான், எங்குவைக்கொண்டான்; யா கவை கொண்டான், யாங்கவைக்கொண்டான் என * ம் இவை உரத ச் துமுடித்தன. இவற்றுள் < காரவீற்றுள் உரதமுடிச்சான திரி புடையன. திரிபில்வன பெற்றவழிக் கண்டு கொள்க. (சொல்லியமருகு' என்ரதனால், பிற 2. 5E 'குமுடியனகொள்க, பண் டைச்சான்சர், ஒருதிடகளைக்குழவி எனவரும்.

  • D. நெடியதன் மூன்ன ரொற்றுமெய் கெடுதலும்

குறியதன் முன்னர் தன் அரு பிரட்டலும் அறியத் தோன்றிய நெறிபிய லென்ப, இது. புள் மயங்கியலை போக்கியதோர் - லமொழிக்கரு. உறுதல் கத லிற்று. இ-ள் :--செடிய கன் முன்னர் ஒற்று மெய் கெடுதலும் நெட்டெழுத்தின் முன் நின்ற ஒற்றுத் தன்வடிவு கெடுதலும், குறியதன் முன்னர் தன் உருபு இரட்டலும்-குந் றெழுத்தின் முன்னர் நின்ற ஒற்றுத் தன்வடிவு இரட்டுதலும், அறிய தோன்றிய செறி இயல் என்ப-இவை அறியும்படி தோன்றிய முறைமையான இயல்பையுடை யனவென்று சொல்லுவர். உ-ம், கோந்து, கோனன்று என இவை நெடியரன் முன்னர் ஏற்றுக்கெட்டன. 'மண்ணால், பொன்ன கல் என இவை குறியதன் முன்னர்த் தன்னுருபு இரட் 'டின்', ' 'மேலைக்குத்திரத்து அதனுருபிற்கூறியவதனான், ஒற்று இரட்டுதல் உயிர்முத ன்மொழிக்கண்ணதென்று கொள்க, குறியது பின்கூறிய முறையன்றி தெக்கூற்றி ஒல் பெடியன குறுகின் றவழியும் குறியதன் முன்னர் ஒற்றாய் இரட்தெலும், குறி மா திரிபு ரெடியதாயவழி அதன் முன்னர் ஒற்றய்க்கெதேலும் கொள்க. (கா)