பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - தோகைமாபு 2.-ம். உரிக்குறை, கலக்குறை, தொடிக்குதை, கொட்குறை, காணிக்குறை, காற்குறை என வரும், 'முன்' என்றதனான், பொருட்பெயரோடு புணருமவழியும் வேற்றுமை முடிபு எய்துகவென்பது. கலப்பயறு என வரும். 'நிறைய' என்பதனால், கூறு என்பதன் கண்ணும் வேற்றுமை முடியு எய்து மென்பது. நாழிக்கூறு எனவரும். (உச) எசுஎ. குற்றிய லுகரக் கின்னே சாரியை. இது, வேற்றுமைமுடிபு விலக்கி இன் வகுத்தமையின் எய்தியது விலக்கிப் பிறி துவிதி கூறுதல் நுதலிற்று. இ-ள்:- குற்றியலுகர திற்கு குற்றுகாவீற்று அளஅப்பெயர் முதலியவற்றிற்கு, சாரியை/ இன்-(குரையொபுெணரும் வழி வரும்) சாரியை இன். 3.-- , . *Fo ", க... சென்னை , தான்றிங்கும், கான வரும். தறியகத்திக்கு என்பது குறி:பாகக்' என விகாரப்பட்டு பன்றது, அஃது பெயர், அம்பற்று அவப்பெயர் முதலியவற்றிற்கு எயினமையின், கோ 2ம் அசை.)

  • ஈ.-. --அந்தி ...... வரும் காமென் எள்வே ,

-:':--கலம் என் அக இடை அத்து வரும்-கலம் என்னும் அபாவுப்பெயர் (குறை யொர் பண்ரும் பழி) இடையன். அந்தி வரும். உ-ம். கலத்துக்குறை என வரும், இது கலன்' என்னும் னகரவீறேல், எவைமொழி ஒற்றுக்கேடும் வருமொழி ஒற் றுப்போம் அத்தேவர்றே (புணரியல்-5.5) என்பதனாற் கொள்ளப்படும், 'கல வெனளன்' என ஓதாத்து செய்யுன்பம் நோக்கிப்போலும். சாரியை முற்கூறிய வதனான், இன் சாரியை பெற்றவழி முன் மாட்டேற்றான் எய்திய வல்லெழுத்து வீழ்க்க . (உசு) NTH, பனையே எளவுங் காழிய னிறையும் நினையுர் காலை மீன்னொடு சிவணும், இதுவும் அது. இ-ள் :--பினை என் அளவும் கா என் நிறையும்-பனை என்னும் அளவுப்பெயரும் கா என்னும் சிறைப்பெயரும், நினையும் காலை இன்னொக சிவணும்-(குறை என்பத னொடு புணரு இடத்து) ஆராயுங்காலத்து இன்சாரியையொடு பொருந்தும். உ-ம், பனையின் குறை, காவின்குறை எனவரும். (திணையுள் காலை' என்றதனான், வல்லெழுத்துப்பேறும் சிறுபான்மை சொன்க. பனைக்குறை, காக்குறை எனவரும், (உ.எ)