________________
தொல்காப்பியம் - இளம்பூரணம் ஒன்றென முடித்தல்* (பொருள் கக்க உரை) என்பதனான், பக்ரீட்டி இயல்பு பணத்தும் கொள்க. அம்மாதெள்ளா எனவரும், உகக. பலவற் றிறுதி நீடுமொழி யுளவே செய்யுள் கண்ணிய தொடர்மொழி யான. - இது, மேற் பலவற்றிறுதிப்பெயர்ச்சொடை” (உயிர்மயக்கியல்-4) என்று! ஓதியதற்குச் செய்யுள் முடிபு கூறுதல் - தலீற்று. இ-ன் ;--பலவற்று இறுதி தீடும் மொழி உள-பல என்னும் சொல்லின் இறுதி அசரம் நீண்டு முடியும் மொழிகளும் உள, (யாண்டு உளவெனில்) செய்யுள் சண்ணிய தொடர்மொழியான்-செய்புளாதலைக் கருதிய ஒன்றோடொன்று தொடர்ச்சிப்படும் செய்யுள்முடிபுடைய மொழிகளின் கண்ணே. செய்யுன் கண்ணியமொழி' என்னாது தொடர்மொழி' என்றதனான், இப்பல வென்பது நீளும்வழி வருமொழியாவது சிலவென்பதே என்று கொள்ளப்படும். 'செய்யுளான' என்னாது செய்யுன் கண்ணிய தொடர்மொழியான' என்றதனால், பல என்னும் மொழியீறு தீண்டவழி நிலைமொழி அகரப்பேறும் வருமொழி ஞகாரமெல் லெழுத்துப் பேறும், வருமொழியிது சீண்டவழி அகாப்பேறும் மகரமாகிய மெல்லெ ழுத்துப்பேதும் கொள்க. 'உண்டு' என்னாது 'உள' என்றதனால், சிலவென்னும் வருமொழியிறுதி டேலும் கொள்க. உ-ம், “பலா அஞ் சிலாஅ மென்மனார் புலவர்” எனவரும், இதன் சொல்கிலே பலசில என்னும் செவ்வெண். (அகரம் சாரியை.) உகச. தொடர லிறுதி தம்முற் மும்வரின் லகரம் றகரவொற் சாதலு முரித்தே . இது, பல சில என்பவற்றிற்கு இயல்பேயன்றித் திரியும் உண்டென எய்திய தன்மேற் சிறப்புவிதி கூறுதல் முதலிற்று. இ-ள் :--தொடால் இறுதி தம்முன் தாம்வரின் தொடர்மொழியல்வாத ஈசெ ழுத்தொருமொழியாகிய பல சில என்னும் அகரவீற்றுச்சொல் தம்முன்னே தாம் வரின்," லகரம் றகர ஒற்று ஆதலும் உரித்து-தம் ஈற்றில் நின்ற லகரவொற்று மகா வொற்றாய்த் திரிந்து முடிதலும் உரித்து. உ-ம். பற்பலகொண்டான் எனவும், சிற்சிலலித்தி எனவும் வரும். 'தன்முற்றன்' என ஒருமையாற் கூருக 'தம்முற்றாம்வரின்' என் றயன்மையான், --மல் பல சில என நின்ற இரண்டும் தழுவப்பட்டன. தொடாலிறுதி தம்முன்வ - ரின்' என்னாக 'தாம்' என்றதனான், இம்முடியின் கண் பலவென்பதன்முன் பலவரும், சிலவென்பதன் முன் சிலவகுச என்பது கொள்ளப்பட்டது. பலகரம் தகரமாம்' என்னாது 'லகரம் றகரவொற்றாம்' என்ற ஞாபகத்தான், அகரம் கொமென்ஞோச் கொள்க. அருத்தாபத்திமுத்தால், தம்முற்றும் வரின் மகரம் நகரவொற்றமெனவே, தம்முன் பிற வந்தவிடத்து லகரம் றகரயொத்த சாசு அகரம் செருமென்பது கொள்ளப்படும். பல்படை, பல்யாளை, சில்படை, சில் கன்வி எனவரும்.