பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் தொடாலிறுதி' என்பது, சுட்டல்லது ஒரெழுத்தொருமொழி அகரமின்மை யின், ஓரெழுத்தொருமொழிமேற் செல்லாதாயிற்று. உரித்தென்றது, அனாமீற்றொ ருமையற்றி, (எசாரம் ஈற்றசை.) (52) உ.கரு. வல்லெழுத் தியற்கை, யுறழத் தோன்றும், இதுவும், மேற்கூறிய இரண்டிற்கும் இன்னும் ஓர் முடிபு வேற்றுமை உணர்த்து தல் மதலிற்று. இ-ன் ;--வல் எழுத்து இயற்கை உறழ தோன்றும்-மேற்கூறிய பல சில என் னும் இரண்டிற்கும் அகரவீற்றுப் பொதுவிதியிற் கூறிய வல்லெழுத்துமிகுதியது இயல்பு மிகலும் மிகாமையு மாகி உறழ்த்துவாத்தோன்றும். உ-ம். பலப்பல, லெச்சில; பலபல, சிலசில என வரும். ஈண்டும் தம்முற்றாம்வருதல் கொள்க, இயற்கை' என்றதனான், முன்கூறிய பற். பல, சிற்சில என்னும் முடி பொடு பல்பல, சில்சில என்னும் முடிபுபெற்று உறழ்ச்சி யாதல் கொள்க. 'தோன்றும்' என்றதனன் அகரம்கெட லகரம் ஆய்தமும் மெல்லெழுத்துமாய்த் திரிந்து முடிதல் கொள்க. உ-ம். பஃறானை, பன்மாம்; சிஃகுழிசை, சின்டைல் என வரும். (க) உகசு, வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. இஃதி, அகரவீற்றுப்பெயர்க்கு வன்கணத்தொடு வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. இ'ள் :- வேற்றுமைக்கண்னும் அதன் ஓர் அற்று-அகரவீற்றுப்பெயர் வேற் றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் மேற்கூறிய அல்வழியோடு ஒருதன்மைத் தாய் க # தப முதல்மொழி வந்தவழி தத்தம் ஒற்று இடைமிக்குமுடியும். உ-ம். இருவிளக்கொற்றன், சாத்தன், தேவன், பூதன் என வரும். விளக்கு றுமை எனக் குணவேற்றுமைக்கண்ணும் கொள்க. (இருலின் -ஓலை; வேணாட்டக த்து ஓர் ஊர்.) உ.கள. மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே. இஃது, அகரவீற்று மரப்பெயர்க் கிளவிக்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. இ-ள்:- மரப்பெயர்க்கிளவி மெல்லெழுத்து மிகும்-அகரவீற்று மரப்பெயராகிய சொல் மெல்லெழுத்து மிக்கு முடியும், உ-ம். விளங்கோ , விளஞ்செதிள், தோல், பூ என வரும். உகடி. மகப்பெயர்க் கிளவிக் கின்னே சாரியை. இஃது, அவ்வீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் அதவிற்று. இன்:-மரப்பெயர்ச்செவிக்கு இன்சாரியை-அசாற்று மா என்றும் பெய சொல்லிற்கு வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் வரும் சாரியை இன், உம். மசவின்சை , செவி, தல, புறம் என வரும்.