பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உ.யிர்மயங்கியல் உடுஎ, சுட்டுமுத விறுதி யியல்பா கும்மேஇஃது, இல்வீற்றுட் சிலவற்றிற்கு வல்லெழுத்து விலக்கி இயல்பு கூறுதல் முதலிற்து. இ-ள் :-சுட்டு முதல் இந்தி இயல்பாகும்-சுட்டெழுத்தினை முதலாகவுடைய உகர வீற்றுப் பெயர் மேற்கூறிய வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும். உ-ம். அதுகுறிது, இதுகுறிது, உதுகுறிது; சிறிது, தீது, பெரிது எனவரும். (நடு) உரு.அ. அன்றுவரு காலை யாவா குதலும் ஐவரு காலை மெய்வரைந்து கெடுதலும் செய்யுண் மருங்கி அரித்தென மொழிப. இஃது, இல்லீற்றுச் சுட்டுமுதற்பெயர்க்கு ஓர் செய்யுள் முடிபு கூறுதல் முதலிற்று. இ-ள் :- அன்று வருகாலை ஆ ஆருதலும் - அதிகாரத்தான் என்ற கட்டுமுதல்தகர் வீற்றுப்பெயர் அன்று என்னும் சொல் அருமொழியாய் வருங்காலத்து அல்வுகரம் ஆகாரமாகத் திரிந்து முடி தலும், ஐ வருகாலை மெய் கரைத்து கெடுதலும்-ஐ என்னும் சாரியை இடைலத்து முடியுங்காலத்து அவ்வகரம் தான் ஊர்த்த மெய்யை ஒழித்துக் கெட்டுமுடி தலும், செய்லான் மருக்கின் உரித்து என மொழிப அவ்விருமுடிபும் செய் யுட்கண் உரித்தென்று சொல்லுவர். 6 - ம். அதாஅன் ரம்ம, இதா அன் றம்ம, உதாஅன் நம்ம எனவும்; அதை மற்றம்ம, இதைமத்தம்ம, உதைமற்றம்ம எனவும் வரும். உடுக. வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே. இல்து, இவ்வீற்றுப்பெயர் வேற்றுமைச்என் முடியுமாறு கூறுதல் முதலிற்று. இ - ள்;-வேற்றுமைக்கண்னும் அதன் ஓர் அற்று - உகரவீற்றுப்பெயர் வேற் றுமைப்பொருட்புணர்ச்சிக்கண்னும் அவ்வகரவீற்று அல்வழியோடு ஒருதன்மைத்தாய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம். கடுக்காய்; செதின், தோல், பூ என வரும். (எ) உசும், எருவுஞ் செருவு மம்மொடு சிவணித் திரிபிட னுடைய தெரியும் காலை அம்மின் மகரஞ் செருவயிற் கெடுமே தம்மொற்த மிகூஉம் வல்லெழுத் தியற்கை. இஃறு, இல்வற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கிச் சாரியை விதியும் ஒன் நற்கு வல்லெழுத்தினொடு சாரியை விதியும் கூறுதல் நதலிற்று. இ - ள்:- எருவும் செருவும் அம்மொடு சிவணி திரிபு இடன் உடைய தெரியும் காலை = எரு என்னும் சொல்லும் செரு என்ம் சொல்லும் அம்முச்சாரியையொடு பொருத்தி முன் சொன்ன வேற்றுமைப் பொதுவிதியின் வேறுபட்டு முடியும் இடது டைய ஆராயுங்காலத்து, அம்மின் மகரம் செருவயின் கெடும் - அங்கம்முச்சாரியையது சற்றின் மகரம் செரு என்னும் சொல்லிடத்துக் கெட்டு முடியும்; மால்லெழுத்து இயற்கை தம் ஒற்று மடம் - அவ்வாறு கெட்டவிடத்துச் செரு என்பது வல்லெழுத்தாகிய இயல்பையுடைய தமது ஒற்று மிக்கு முடியும்.