பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ள உய தொல்காப்பியம் - இளம்பூரணம் . கள் ஒழித்து உருபுபுணர்ச்சியிற் கூறிய இயல்பின் கண்ணே நிலைபெற்றுத் தான் என்பது கெடுமுதல் குறுதித்தன் என் முடியும் யான் என்பது பகரம்செட்டு ஆகாரம் எகரமாய் என் என் ருயும் முடியும். - ம். தன்சை, என்சை ; செவி, தலை, புதம் எனவும்; தன்ஞாண், என்ஞாண்! தூல், மணி, யாழ், வட்டு, அடை, ஆடை எனவும் கரும். ' ஈடுச, வேற்றுமை யல்வழிக் குறுகலுந் திரிதலும் தோற்ற மில்லை யென்மனார் புலவர். இது, மேலேற்றிற்கு அல்வழி முடிபு கூறுதல் நுதலிற்று, இ - ள் --வேற்றுமை அல்வழி - மேற்கூறிய தான் யான் என்னும் பெயர்கள் வேற்றுமைப்புணர்ச்சி யல்லாத விடத்து, குறுகலும் திரிதலும் தோற்றம் இல்லை என் மனார் புலவர் தான் என்பது கெடுமுதல் குறாலும் யான் என்பது அவ்வாறு திரிதலும் தோற்ற மின்றி இயல்பாய் முடியும் என்று சொல்லுவர் புலவர். 2. - ம். தான் குறியன் ; சிறியன், தியன், பெரியன், ஞான் மூன், நீண்டான், மாண் டான் எனவும்; யான் குறியேன் ; சிறியேன், தீயேன், பெரியேன், ஞான்றேன், நீண் டேன், மாண்டேன் எனவும் வரும். “தோற்றம்' என்றதனான், வேற்றுமைக்கண் அவ்வாறன்றித் திரிதலும் கொள்க. உ - ம், தற்புகழ், தற் கை எனவும்; எற்பறை, எற்பாடி என்வும் வரும். (3-4) கநீடு, அழனென் னிறு திகெட வல்லெழுத்து மிகுமே. இஃது, இவ்யீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறி துவிதிவகுத்தல் முதலிற்று) இ-ள்:- அழன் என் இறுதி செட வல்ழெழுத்து மிகும் - அழன் என்னும் சொல் அழன் என்னும் னகரவீறு கெட வருமொழிவல்லெழுத்து மிக்கு முடியும், உ-ம், அழக்குடம்; சாடி, தூதை, பானை எனவரும். அழனென்பது பிணம், (*) கடுக. முன் னென் கிளவி முன்னர்த் தோன்றும் இல்லென் கிளவிமிசை றகர மொற்றல் தொல்லியன் மருங்கின் மாஇய மரபே. இஃது, இல்லீற்றுள் இலக்கணத்தொடு பொருத்திய மரூஉக்களுள் ஒன்றற்கு வேறு முடிபு கூந்தல் ஈதலிற்று. இ - ள்:- முன் என் ளெட் மூன்னர்த் தோன்றும் இல் என் இள விமிசை நகரம் ஒற்றல் - மூன் என்னும் சொல்லின் முன்னர்த் தோன்றும் இல் என்னும் சொல்லின் மேல் றகரவொற்று வந்த முடி தல், தொல் இயல் மருங்கின் மரீஇய மரபுபழையதாகிய இயல்பினையுடைய விடத்து மருவிகந்த இலக்கணமுடியு. உ - ம். முன்றில் எனவரும், இது கடைக்கண் என் சற்போலவருஉம் மரூஉ முடிபுபோ லன்றி முன்னில் என ஒற்றிரட்டி முடியற்பாலது இருமொழிக்கும் இயல்பிலதோர் ஒற்று மிக்கு முடித்த, மரூஉமுடிய (சு)